செய்தி: அக்டோபர் 2013 முடிய, 2013 - 2014 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 1.80 கோடி ரூபாய் வழங்கியுள்ளது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நமது தமிழக முதல்வர் அம்மா அவர்கள் எந்த ஒரு பாகு பாடும் இன்றி நம் ஊர் நகர் மன்றத்துக்கு மாதமாதம் நல்ல முறையில் தான் பணத்தை வாரி வழங்கி வருகிறார்கள் .....
ஆனால் இந்த பணத்தை வைத்து நம் நகர் மன்றத்தால் பொது மக்களாகிய நமக்கு .....அதாவது நம் ஊருக்கு எந்த ஒரு பயனும் சுத்தமாகவே இல்லை ......அப்படியானால் இந்த நம் பணம் எல்லாம் எங்கே சார் போகிறது ??
நமது மக்களின் வரி பணம் ....நமக்கே எந்த ஒரு பிரோசனமும் இல்லை என்பதை நாம் நினைக்கும் போது .... நம் யாவர்களின் மனதும் சுத்தமாகவே ஒப்புக்கொள்ளவே மாட்டேன்கிறது ....நம் மனதும் துடிக்கிறது ......ரொம்பவும் ....வேதனையாகவும் .... வருத்தமாகவும் ...இருக்கிறது ...............
நமக்கு உபையோகமில்லாத ( நகர் மன்றதின் ) இந்த வரி பணதின் .....காலமும் .... 2 1 / 2 வருசத்தை தாண்டி ஓடிகொண்டு இருக்கிறது .........இப்படியே நம் நகர் மன்றத்தின் 5 வருட காலமும் சும்மாவே ஒடி விடுமோ என்கிற கவலையும் ..... பயமும் ......நம் அனைவர்களுக்கும் தோண்டுகிறது ...........
நல்லதோர் திறமை ,, ஆற்றல்மிக்க ஒரு தலைவி அவர்கள் நமக்கு ( கிடைத்தும் ) அமைந்தும்..... நமது ஊரின் நிலைமை இப்படியா ?? அதான் நம் யாவர்களுக்கும் ஒரே மன குமுறல் தான் .............
>>>> நம் பொது மக்களின் பொறுமையின் காலம் தாண்டுகிறதோ ....என்னவோ <<<< வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross