பொறியாளருக்கும் கிபோர்ட் சறுக்கும் தானே. posted byசாளை. S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[10 March 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3167
அன்புள்ள சகோ. N.S.E. மஹ்மூது அவர்களுக்கு மிக்க நன்றி, தவறை சுற்றி காட்டியதற்கு.
என்ன மூசா/ஈசா ஒரு எழுத்து தானே வித்தியாசம் என்று பார்த்தல் அது பெரிய வித்தியாசம் மற்றும் வரலாறு பிழை தானே. மன்னிக்கவும். நான் கொஞ்சம் வரலாறில் வீக்.
பொறியாளருக்கும் கிபோர்ட் சறுக்கும் தானே.
அப்புறம், அரசியலும் மார்க்கத்தில் ஒரு அங்கம் தான். நம் தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் எந்த துறையில் கால் பதித்து முத்திரை பதிக்கவில்லை, சொல்லுங்கள். குடும்பவியலில் ஆரம்பித்து அரசியலில் வரை அனைத்தையும் கத்துக்கொடுத்து முன்மாதிரியாக இருப்பது தாங்கள் அறியாததா..!!
அடுத்தது, அரசியல் சாக்கடை அல்ல,அது புனிதம் தான். பல சாக்கடைகள் அதில் கலந்ததால் அது மாறி உள்ளது. அதை புனித படுத்தும் வேலைக்காத்தான் நாம் எல்லாம் இப்படி பதிவு போட்டு ஆதங்கத்தை கொட்டுகிறோம்.
சகோ. மஹ்மூத் செய்யத் அவர்கள் அரசியல் என்பது ஒரு சாக்கடை (நஜீஸ்) என்று சொல்லிவிட்டு, "இதற்கு ஒரே ஒரு வழி என்னவென்றால்" என்று அதை சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கின்றீர்களே, இத..இத..இதைத்தான் சமுதாயம் எதிர்பார்க்கின்றது-அதுவும் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே வழியில், இன்ஷா அல்லாஹ்.. நடக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross