சிறுவயதில் கல்வி கற்காத குழந்தைகள் , பிற்காலத்தில் கூலியாக – குழந்தை தொழிலாளியாக (Child labor ) மாறக்கூடிய , ஒரு வருத்தமான
நிலைக்கு தள்ளப்படுகிறான்.இதற்க்கு , பெற்றோர்களின் வறுமை , அறியாமை , வழி காட்டுதல் – விழிப் புணர்ச்சி இல்லாமை , எல்லாமும்
ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.
The International Labor Organization estimates that 215 million children between the ages of 5 and 17 currently work under conditions that are considered illegal, hazardous, or extremely exploitative. Underage children work at all sorts of jobs around the world, usually because they and their families are extremely poor. Large numbers of children work in commercial agriculture, fishing, manufacturing, and domestic service. Some children work in illicit activities like the drug trade and prostitution .
எனவே இது போன்ற விழிப்புணர்ச்சி பிரச்சாரம் , நிச்சயம் இன்றைய சமுதாயத்திற்கு தேவை …. இது போன்று பிரச்சாரம் செய்பவர்களை , நாம் உற்ச்சாக மூட்டவேண்டும் , பாராட்ட வேண்டும் ….
இவருடைய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
மக்கள் சேவையில் என்றும் – எப்போதும்
உங்கள்
கே .வி .ஏ .டி. கபீர், கத்தார்.
K .V .A .T .புஹாரி ஹாஜி அறக்கட்டளை .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross