நம் பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் ஒன்றுமே நடக்காது.நீங்கள் அந்த மஞ்ச கோட்டை எப்படி இழுத்து போட்டாலும் .. நம் மக்கள் இருசக்கர வாகனத்தை தாறுமாறாகவே தான் நிப்பாட்டுவார்கள் ....காரணம் நாம் அப்படி பழகி விட்டோம் ....சார் ....
நம் கடற்கரையில் மாலை நேரத்தில் ( மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் சமயம் ) கூட ' களவாளி ' பயல்கள் இருசக்கர வாகனதின் சீட்டை கிழித்து பொருட்களை திருடிய சம்பவத்தையும் நாம் கண்டு உள்ளோம் ....பொது மக்கள் மாலை நேரத்தில் அதிகம் நடமாடும் சமயத்தில் இந்த '' களவாளி '' பயல்களின் துணிச்சலை நாம் என்ன சொல்வது ............
ஒரு தடவை பிடித்து சுளுக்கு எடுத்தால் ....எல்லாம் சரியாகிவிடும் .....ஆமா நமது கடற்கரையில் ஓர் அமைப்பு இருந்ததே ....அவர்களிடம் சொன்னால் எல்லாம் சரி செய்யப்பட கூடும் ......
வர,வர, நமது ஊர் கடற்கரையில் பெண்களுக்கு பாதுகாப்பு வேறு குறைந்து கொண்டே போவதும் நமக்கு வேதனை அளிக்கிறது .....முக்கியமாக இதை நாம் சரி செய்யகூடிய காரியம் .
மேலும் நம் கடற்கரையை முன்பு அழகான + சுத்தமான சென்னை மெரினா கடற்கரையுடன் ....நமது ஊர் கடற்கரையும் அழகில் + சுத்தமாக இருப்பதிலும் கூட ஒப்பிடுவார்கள் ......தப்போது அந்த இரு ( அழகு + சுத்தம் ) விசயமும் அறவே காணோம் ..... கடற்கரையில் கஞ்சி / வடை ...கடைவைத்து இருப்பவர்களையும் நமது நகர் மன்றம் கொஞ்சம் கண்காணித்து ....அவர்களின் சுத்தமற்ற செயல் பாட்டை கூறி ...நம் கடற்கரையின் கண்ணியத்தை பேணும் படி கூறலாம்.....
நம் நகர் மன்றம் நினைத்தால் எல்லாம் சாத்தியமே........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross