எதிர்ப்பதின் உண்மைகாரணம் என்ன? posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[01 December 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31760
நகரமன்ற தலைவி முதல் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் இத்திட்டம் நிறைவேறியதற்கு அனைவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்!
இது நல்லதிட்டம் இல்லை அல்லது மக்களுக்கு பயன்தராது என்ற அடிப்படையில் இத்திட்டத்தை துணைத்தலைவர்
எதிர்ப்பாரேயானால், அதற்குறிய உண்மையான காரணத்தை ஊர்மக்களுக்கு தெரியபடுத்தட்டும்!
சும்மா உப்பு சப்பில்லாத காரணமாக இருந்தால், அதை இந்த ஊர்மக்கள் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டார்கள், உங்கள் உள்ளம் உள்நோக்கம் கொண்டதுதான் என்ற முடிவுக்குதான் வருவார்கள் என்பதை தெரிவிக்கிறேன்!
ஊர் பிரஜை என்ற முறையில் மன்ற துணைத்தலைவரை
நான் கேட்டுவிட்டேன், இனி அந்த வார்டு மக்களும், அவரின் ஜமாத்தும் கட்டாயம் விளக்கம் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் ஆரோக்கியமான அணுகுமுறையை அந்தந்த வார்டும், ஜமாத்தும் பின்பற்றுகிறார்கள் என்ற முன்மாதரி மற்றைய ஜமாதார்களுக்கும் பரவிட எதுவாக இருக்கும்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross