செய்தி: அரசு சான்றிதழ் வழங்கும் அலுவலகத்தை நகரில் அமைப்பது தொடர்பான தீர்மானம் குறித்து நகர்மன்ற துணைத்தலைவர் தன்னிலை விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
>> இதற்கு மத்தியில், கம்ப்யூட்டர் மற்றும் அலுவலகம் போன்றவை மட்டுமே நகராட்சி ஏற்பாடு என்றும், பணியாளருக்கு சம்பளம் வழங்குவது வருவாய்த் துறை என்றும் இப்போது சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கூட்டத்தில் சொல்லப்படவில்லை. இத்தகவல் உண்மையக இருந்து, அப்போதே சொல்லப்பட்டிருக்குமேயானால், எனது அந்த எதிர்ப்பைக் கூட கூட்டத்தில் தெரிவித்திருக்கமாட்டேன்<<<< C . P.
>>>>>>>>>> <<<<<<<
நமது மரியாதைக்குரிய.துணை தனைவர் அவர்களின் தன்னிலை விளக்கம் .....முற்றிலுமே தவறானவையே .....அந்த வீடியோ கிளிப்பு ....இவரின் விளக்கத்துக்கும் ....துணை தலைவர் அவர்களின் நகர் மன்றதின் பேச்சுக்கும் சுத்தமாகவே சம்பந்தம் இருப்பதாகவே தெரிய வில்லை ....
ஏன் இப்படி நம் மரியாதைக்குரிய துணை தலைவர் அவர்கள் முன்னுக்கு ...பின்னான ,, முரணான தன்னிலை விளக்கம் தந்து ஊர் பொது மக்களை குழப்புகிறார் .....??
வீடியோ கிளிப்பின் அவசியத்தை இப்பவாது நம் ஊர் அனைத்து பொது மக்களும் புரிந்து கொண்டாள் சரி தான் .........மீடியா / வீடியோ கிளிப்பு / இணையதளம் .....தற்போதைய காலத்தில் இவைகள் உலகத்தோடு இணைந்து போக கூடியவைகளே ....அதை தடுப்பதில் நியாயமே இல்லை ....
நகர் மன்றத்தில் கூட்டம் நடக்கும் சமயம் ... இப்படி முரண்பாடான பேச்சுக்கள் வந்து ....பின்பு மாற வாய்ப்பு உண்டு .... அதனால் தான் நம் நகர் மன்ற தலைவி அவர்கள் இந்த வீடியோ கிளிப்பு அவசியம் தேவை என்று அடித்து சொன்னார்கள் .....எது உண்மை என்று வெளி உலகத்துக்கு
நேரடியாக இப்போது தெரிய வரும் அல்லவா ....
நம் தலைவி அவர்களிடம் ....நமது உறுப்பினர் ஜனாப் .ஜஹான்கிர் அவர்களும் நிதானமாக ஒரு சில கேள்விகளை கேட்டார்கள் ....நம் தலைவி அவர்களின் விளக்கத்தை அறிந்து ....நம் ஊர் மக்களுக்கு இத்திட்டம் அவசியம் தேவையே என்பதாலும் ....பொது மக்களின் நலன் கருதி ஒப்புதல் அளித்ததும் ....மேலும் துணை தலைவர் அவர்களுக்கும் ...இவர் விளக்கம் கூறியும் கூட... துணை தலைவர் அவர்கள் பிடிவாதமாக நின்று ...ஊர் பொது மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் தானே உறுப்பினர்களின் வாக்கு எடுப்பின் போதும் கூட துணை தலைவர் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள் ....என்ன பிரஸ்டேஜோ யாருக்குமே தெரியவில்லை ....
நிதானமான முறையில் நம் தலைவி அவர்கள் விளக்கமாக கூறுகிறார்கள் ....நம் ஊர் மக்கள் ஏன் ஆறுமுகநேரிக்கு போய் கஷ்டபடனும் ....இத்திட்டம் நம் ஊருக்கே வருவதால் நம் ஆண் ஆதரவு இல்லாத பெண்மணிகள் & வயதான ஆண் / பெண்மணிகள் நன்கு பயன் பெறுவார்களே என்ற நல்ல எண்ணம் .....
இத்திட்டம் நமது ஊருக்கு கொண்டு வர முழுமையாக ஒத்துழைப்பு அளித்த நம் தலைவி அவர்கள் & நம் நண்பரும் மரியாதைக்குரிய உறுப்பினர் .ஹாஜி மம்மின் அவர்களையும் & மற்ற சக உறுப்பினர்கள் யாவர்களையும் நம் பொது மக்கள் யாவர்களும் மனதார பாராட்டுவதோடு ....துவாவும் அவர்களின் ஹக்கில் செய்வார்கள் .....எம் நண்பர் ஹாஜி மம்மின் அவர்கள் தங்கள் தொகுதிக்கு தேவையான அனைத்து காரியங்களையும் தானே முன்னின்று செய்வது குறிப்பிடதக்கது.........
எம் நண்பர் P.S.A.K. அவர்கள் குறிப்பிட்டது போன்று நமது மரியாதைக்குரிய. துணை தலைவர் அவர்கள் நமது ஊர் பொது மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முயற்ச்சி செய்தால் பொது மக்களின் பாராட்டுக்கள் கிடைக்கும் .
நம் மன்ற மரியதைக்குரிய உறுப்பினர்களும் & நம் தலைவி அவர்களும் / நம் துணை தலைவர் அவர்களும் ஒற்றுமையாக ....ஒற்றாக கைகோர்த்து நின்று அனைத்து நல்ல காரியங்களையும் நம் ஊருக்கு செயல்லாக்கிளால் நம் நகர் மன்றத்தின் செயல் திட்டங்களால் நமது ஊர் மாஷா அல்லாஹ் ....நன்கு வளர்ச்சி பெற்று தமிழகத்திலேயே முதல்மை நகர் மன்றமாக தேர்வு பெற்று '' சான்றிதழ் '' தமிழக அரசால் பெறலாம் ....
அந்த பொற்காலம் '' எப்போது தான் நமக்கு ....இல்லை .... நம் நகர் மன்றத்துக்கு வருமோ .........
>> அந்த பொற் காலத்தை நாம் யாவர்களும் எதிர் நோக்கி காத்து உள்ளோம் <<<< வஸ்ஸலாம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross