Re:... posted bySalai S Nawas (singapore)[03 December 2013] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 31782
மக்கி நூஹு தம்பி காக்கா,
//தேர்தல் காலங்களில் நமது அரசியல் கட்சிகள் அள்ளிவீசும் உறுதிமொழிகள் போல் நெசவு தெரு ஒரு வழிப்பாதை என்று மாறினால் அதனால் நெசவு தெருக்காரர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் களையப்படும் என்ற நகரமன்ற தலைவியின் வாக்குறுதிகள் இதே இணையதளத்தில், அப்போது வெளிவந்தது.// copy&paste
ஆனால் நடந்தது என்ன?
- பிப்ரவரி மாதம் டெண்டர் விட்டத யாரும் எடுக்கல.
- மார்ச் மாதம் விட்ட டெண்டர் திறக்கிற நேரத்தில நம்பிக்கை இல்லா தீர்மானம், ஏப்ரல் மாதம் கூட்டம் தள்ளிவைப்பு.
- ஆகஸ்ட் மாதம் 2013ல், 2012-13 ரேட்டுல ஒப்பந்தப்புள்ளிகள மீண்டும் வைத்தது… அதனால 15 சதவீதம் தொகை கூடுதலானது
- வெளிநடப்பு, ஒத்துழையாமை, எல்லா ஆட்டமும் முடிந்து அக்டோபர் 11 மீண்டும் ஒப்புதல்.
- மதிப்பீடு 8 லட்சம் கூடுதல்தான். காரணம் பிப்ரவரில விட்ட டெண்டர்ல உள்ள வேலைகளும், செப்டம்பர்ல விட்ட டெண்டர்ல உள்ள வேலைகளும் சிறய வித்தியாசம் இருக்கு. செப்டம்பர் மாதம் விட்ட டெண்டரில் கூடுதல் வேலைகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. நேராகப் பொய் விசாரித்தால் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross