Re:... posted byRilwan (Texas)[04 December 2013] IP: 108.*.*.* United States | Comment Reference Number: 31801
சகோ. அப்துல் வாகித் பதில்கள் அருமையானவை.
கட்டுரை ஆசிரியர் மன்மோகன் சிங்கிற்கு ஏன் சப்பை கட்டு கட்டுகிறார் என்பது புரியவில்லை.. டேவிட் கமரூன் செய்ததை மன்மோகன் சிங் செய்வதற்கு காமன்வெல்த் வரும் வரை காத்திருக்கத்தேவை இல்லை.. கொலோம்போ வில் இல்லாதா ரா அதிகாரிகளா? ஒபாமா நினைத்தால் ஆப்கான் வரை யாருக்கும் சொல்லாமல் போயி வருகிறார்.. நம் பிரதமருக்கு உள்நாட்டில் ஒரு பேரிடர் வந்தாலே ஏதோ ராஜா வீட்டு கன்னுக்குட்டி மாதிரி விமானத்தில் தான் பார்வை இடுவார்..
டேவிட் காமரூன் செய்ததற்கும் மண் மோகன் சிங் செய்ய நினைத்ததாக ஆசிரியர் கற்பனையாக கூறுவதற்கும் ஒரே வித்தியாசம் - Attitude. Attitude towards the people!!! Attitude towards the subjects!!!. Our ruling elites have such a supremacist view, rather it is right to say,illuminati world view!! That is the problem.
இவர்களுக்கு பதவி சுகம் அனுபவித்து அனுபவித்து மக்கள் பிரச்சினை என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகவே தெரிகிறது.
Let make it clear. I don't think any of us support LTTE or LTTE's policies, but none of that justifies Srilankan government's policies and indeed there was a big difference between LTTE and Srilankan government. Whereas we know LTTE was a terrorist organization, did Srilankan government and its leadership behave like a civilian government?
பாகிஸ்தான் மற்றும் பிஜி நாடுகளை Commonwealth அமைப்பில் இருந்து வெளிஎற்றபட்டதில் இந்தியாவின் பங்கு எவ்வளவு என்று ஆசிரியருக்கு தெரியாதா? பிஜி நாட்டில் மகேந்திர சவுத்ரி அரசு கவில்கப்பட்ட போது வாஜ்பாயி அரசு வெளிப்படையாக தலையிட்டதே?
தமிழ்நாடு அரசியல்வாதிகள் கழுதைகள் தான்.. அதற்காக இலங்கை அரசின் தவறுகளை ஆதரிப்பதின் நோக்கம் என்ன?
அன்று தமிழர்கள் .. இன்று முஸ்லிம்கள் என சிறுபான்மை மக்களை நோக்கி நெருக்குதல்கள் வைக்கபடுகின்றன. இன்று வரை சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுத்த எவரும் கைது செய்யப்படவில்லை..
ஆசிரியருக்கு இலங்கையின் white wan problem தெரியுமா? திடீர் திடீர் என எதிர் கட்சியினரும் பதிரிகயாலர்களும் காணாமல் போவதும் அவர்கள் பிணம் கூட கிடைக்காமல் போவதும் எப்படி ஆசிரியருக்கு தெரியாமல் போயிற்று புரியவில்லை.
ஒருவர் ஜனாதிபதி.. சகோதரர் வெலிஉரவுதுரை அமைச்சர்.. இன்னொரு சகோதரர் சபாநாயகர்... மகனுக்கு முக்கிய பதவி.. ஆகா.. டெல்லி அரசியலை கோலோம்போவில் சரியாக செய்கிறார்கள்..
Rajapakshe playing right into the kleptocratic politics hovering over the sub-continent in the past fifty years wherein the ruling elites making their valiant effort to create a hierarchical society.
For these elites in India, Srilanka or anywhere in the sub-continent, people means subjects - not citizens.
Unfortunately, some elite journalists also playing hand in hand with this system. No wonder why Indian media got flacks from think tanks for lack of independent thinking and any desire to uphold democracy.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross