Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[09 December 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31895
அஸ்ஸலாமு அழைக்கும்
இந்த முடிவு அந்த சட்டசபையை முடிவு செய எடுத்த முடிவு .இந்த ஐந்து ஸ்டேட் பீ ஜ பி , மற்றும் காங்கிரஸ் உள்ள ஸ்டேட் அதிலும் டெல்லி ஒரு புதிய பாதையை வாருவல் கொண்டு வகுத்துள்ளது இதன் மூலம் மக்கள் பீ ஜ பி , மற்றும் காங்கிரஸ் கட்சிகளை வருதுள்ளனர் இவை அல்லாது மற்ற ஸ்டேட்ல் பீ ஜ பி சொல்லும் அளவுக்கு இல்லை வரும் 2014 இந்திய பொது எலக்ஸ்ன் ஸ்டேட் கட்சிகளுக்கு சாதகமாகடான் இருக்கும் .
மமதா ,மாயாவதி ,ஜெயா , இந்த ராணிகள் தான் இந்தியாவின் ராஜாவை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு ஆற்றுவார்கள் . இந்த பதிவு இன்ஷா அல்லாஹ் 2014 மே மாதம் பார்த்தல் தெரிய வரும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross