Re:...வாசகர்கருத்து. posted bykamalmusthafa (abhaksa)[15 December 2013] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31968
ஆசிரியர் முஸ்தாக் அஹமதின் பிரைதேடும் வானம் மிகவும் அருமையான தலைப்பு
அல்லாஹ்வின் படைப்பில் எத்தனையோ அற்புதங்கள் எல்லா மரங்களும் பூக்கின்றன அனைத்து பூக்களும் காய்பது இல்லை அல்லாஹ்நம் பிறக்கும் முன் நமது உணவை படைத்து விட்டான் அவன் அறியாதது ஒன்றும் இல்லை
நீ தாய்மையை வேண்டி தவம் இருக்கிறாய் ஆனால் சில தாயோ கண்ணீர் வடிக்கிறாள் கைவிடப்பட்ட கணவனை நினைத்தும் கையில் இருக்கும் குழந்தையை நினைத்தும் இதை எல்லாம் தாங்கத்தான் இதயத்தை படைத்தானோ
உன் கல்புக்குள் குடிஇருக்கும்உன் கணவன் இருக்கும் வரை நெஞ்சம் மகிழ்வோடு நீவாழ வேண்டும் பெண்ணே அல்லாஹ்விட்ட வழிஎன்று ஆறுதல் கூறி கொண்டு அன்போடு கணவனை ஆதரித்து வாழ்ந்திடுவாய்
பிள்ளை செல்வம் அது பிறக்கின்ற வரையில்தான் அதன் நம் இறக்கின்ற வரையில் கவிதையாக சொன்னதில் நாள் கலங்க வேண்டாம் உன் நெஞ்சம் உன் கடைசிவரை கூட இருக்கும் கணவன்தான் உன் சொந்தம் மழலை இல்லை மணம்உடைந்து போன உனக்கு மறு பிறவி என்று இருந்தால் மகனாகநான் பிறப்பேன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross