நமது ஊரின் மின்சார துரையின் மாத பராமரிப்பு ..பவர்கட் ..போன்று....நமது நகர் மன்றத்தின் மாதந்திர கூட்டம் சரியாகத்தான் வந்து விடுகிறது ....ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை ....காரணம் காட்டி தடை பட்டுபோய் விடுகிறது ....இந்த முறையாவது நம் நகர் மன்றதின் இக் கூட்டம் நல்ல முறையில் நடந்து ...இவர்கள் நம் ஊர் பொது மக்களுக்கு நிறைவேற்றனும் என்று நினைக்க கூடிய நல்ல பல திட்டங்கள் நிறைவேற்றி தந்து ....நாம் அதன் மூலம் பயனடைவோமா... நமக்கு ??யாகவே இருக்கிறது ....
இக் கூட்டம் இந்த முறையும் நடை பெறாமல் போனால் ....இந்த நகர் மன்றத்தை கலைத்து விட்டு....அடுத்து வருகின்ற நகர் மன்ற தேர்தலை எதிர் நோக்கி காத்து இருக்க வேண்டியது தான்.....வேறு வழி ஒன்றுமே இல்லை.....இவர்களுக்கு கொடுக்க கூடிய படி பணம் முதல் மற்ற செலவினங்களும் பொது மக்களின் வரி பணத்தில் இருந்து பாதுகாக்க படும் அல்லவா .....
நம் உறுப்பினர்கள் & நம் தலைவி இவர்களின் இந்த '' ஈகோ '' பிரச்சனையில் மொத்தமாகவே நமது ஊர் மக்கள் பாதிக்க பட்டு இருப்பதும் .. நாம் அரசாங்கதின் எந்த ஒரு நல்ல உதவியும் நாம் அனுபவிக்காமல் இருப்பதை நாம் என்ன சொல்லுவது....நமக்கு வேதனையும் ..சங்கடத்தையும் உண்டு பண்ணுகிறது .....
நல்லதோர் திறமையும் & ஆற்றலும் ..உள்ள ஒரு நகர் மன்ற தலைவி அவர்கள் நமக்கு கிடைத்துமா ....நம் நகர் மன்றதின் நிலைமை இப்படி ....
இந்த கூட்டத்தில் நல்ல செய்திகளை நாம் எதிர்பார்த்து உள்ளோம் ....நம் ஊருக்கு விடிவு பிறக்குமா ??
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross