Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[16 December 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31989
அஸ்ஸலாமு அழைக்கும்
இந்த முடிவு கடைசீவரை இருக்கும் என்று நம்பலாம் .
இது ஒரு அரசியல் வாய்ந்த நல்ல முடிவுதான் தீ.மு.க வுக்கு இது பயனாக அமையும் .
காங்கிரெஸ் மற்றும் பாரதிய ஜனதா இரண்டையும் உதறியது
அம்மாவுக்கு பொறும் தொல்லையாக அமைந்து போனது .
இந்த முடிவு இந்திய அளவுல மற்ற மானில சாட்சிகளை தீ.மு.க பக்கம் திருப்புமாறு வழிவகை செய்யும் .
பாரதிய ஜனதா ஒரு அனி அமைத்து தமிழ் மானிலத்தில் நிட்கும் இன்சா அல்லாஹ் ஆ .தி .மு க + ,தீ.மு.க + ,காங்கிரெஸ் + , பீ . ஜ .பீ + என்ற தலைமைல அனிகள் நிட்கும் பட்சத்தில் இது தீ.மு.க அதீக சாதகமாக அமையும் .
தீ.மு.க வுல பழைய அனிகள் அப்படி இருக்கும் மற்றும் ஒன்று இரண்டு கட்சிகள் வர வாய்புகள் உள்ளது .
முஸ்லிம் லீக் , மனித நயம் மக்கள் கட்சிகளுக்கு ஒரு வாய்பு உள்ளது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross