tmmk tharbiyya posted byDR D MOHAMED KIZHAR (chennai)[12 March 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 3207
காயல்பட்டினத்தை அதிகம் அண்மை காலங்களில் பதித்து இருக்கும் cancer பற்றிய கருத்தரங்கம் தன்னார்வ அமைப்புகள் ஒன்றால் arrange பண்ணி இருக்கும் , அதே நேரத்தை தவிர்த்து , மற்ற நாளில் இந்த தர்பியாவை வைப்பாது நல்லது. அமைப்பாளர்களின் அறிய முயற்சியால் சென்னையில் இருந்து பிரபல புற்று நிபுணர் DR அலெக்ஸ் , தனது எல்லா அலுவல்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வரும் இந்த சமயம், அவரை நம் மக்கள் முழுவதுமாக உபயோக படுத்துவது புத்தி சாலி தனம். அதற்க்கு எதுவாக , த மு மு க தர்பியா ஏற்பாடு செய்பவர்கள் கவனித்தி கொண்டு, அதிக மக்களை கான்செர் ப்ரோக்ராம்மேக்கு வழி வகுத்து , தர்பியா வை வேற date க்கு மாற்ற ஆவன செய்தால் நல்லது. வஸ்ஸலாம் . முஹம்மது கிஸார் சென்னை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross