Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[19 December 2013] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32110
நமக்கும் ஆசை தான், நம் முதல்வர் அம்மா அவர்கள் இந்திய பிரதமராக ஆகி, நாட்டை வலி இல்லாமல் வழி நடத்தனும் என்று.
ஆனால், சென்ற வாரம் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை சுற்றிக்காட்டி, வெளியிட்ட அறிக்கை நம்மை தலையை சொறிய வைக்கின்றது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில், அம்மாவின் ஆட்சியில், ஆதாரப்பூர்வமாக ஏடுகளில் வந்த கணக்குப்படி
ஆட்சியில் அமர்ந்ததும், கொள்ளையர்கள் வெளி மாநிலத்திற்கு ஓடி விட்டார்கள், இனி நிம்மதி தான் என்று அம்மா அவர்கள் சூளுரைத்தார்கள். பிரதமர் ஆனால் எந்த நாட்டிற்கு கொள்ளையர்கள் ஒடுவார்களோ..!
பிரதமர் ஆகி, நாட்டை வழிநடத்தி இந்த கணக்குகளை பெருக்காமல் இருந்தால் நல்லது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross