Re:... posted byA.M. Syed Ahmed (Jeddah)[20 December 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32120
உங்கள் சமூகப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
நிச்சயமாக டெய்லி kayalpatnam.com , dinamalar.com இரண்டையும் படித்துவிட்டுதான் என் பணி கம்பெனியில் தொடரும்...
நான் கண்ட நீங்கள் உங்கள் kayalpatnam.com மூலம் உருவாக்கிய சில மாற்றங்கள்...
1. இக்ரா கல்வி சங்கம் உருவாக காரணமாக இருந்தது
2. நம் முனிசிபாலிட்டி ஆட்சி மாற்றம் - I called it as "kayalpatnam.com Revolution"
3. DCW வினால் ஏற்படும் பிரச்சனையை Highlight செய்து விழிப்புணர்வை உருவாக்கியது.
4. அனைத்து காயல் மன்றமும் உருவாக காரணமாக இருந்தது.
5. திறமையானவர்களை வெளியில் கொண்டு வந்தது.
6. கல்விக்கண் திறந்து ஏழை மாணவர்களுக்கு உதவுவது.
7. நலிந்தோருக்கு உதவும் மனப்பான்மையை உருவாக்கிவது.
Thank you guys, continue in the same social spirit which has the real cause.
My two suggestions to you
1. Add "JOKES" & KAVITHAI column and let the people enjoy
2. Box to add "Commentor's "Photos" in all the news
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross