செய்தி: திருச்சியில் நடைபெறும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் காயலர்கள் பங்கேற்க சிறப்பேற்பாடுகள்! கலந்தாலோசனைக் கூட்டத்தில் பொறுப்புகள் பகிர்ந்தளிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[24 December 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32160
அஸ்ஸலாமு அழைக்கும் ...
2014 ஆண்டு ஆகா போகுது முஸ்லிம்லீக் கட்சில இருக்கும் ஆட்களை பார்தால் சராசரி 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் உள்ளனர் இது மாறவேண்டும் . இவர்கள் நல்லவர்கள் தான் ஆனால் இந்த வரலாறு பெருமை வாய்ந்த கட்சி சமுதாயத்தில் வளருவதற்கு எந்த முயட்சீகளையும் தொடர்ந்து எடுக்கவில்லை எல்லா முஸ்லிம் கட்சிகளும் ஒரு குறைந்த செயல் கருத்துகள் அடிப்படையில் இணைந்து செயல்படவேண்டும் . ஒற்றுமை ஒன்றுதான் நமக்கு பலம் மற்றும் பலன் கொடுக்கும் . மார்க்கத்தின் பெயரால் சண்டைபோடுவதை நிறுத்துங்கள் நல்லவைகள் தானாக நடக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross