செய்தி: புதிய பொருளாதார கொள்கை, குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் தேசிய அளவில் கருணாநிதி தலைமையில் கூட்டணி அமைய வேண்டும்! செய்தியாளர் சந்திப்பில் பேராசிரியர் காதர் மொகிதீன் கருத்து!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்ல முடிவு எடுங்கள்.. posted byhasbullah mackie (Dubai)[25 December 2013] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32167
கலைஞர் பிஜேபியுடன் கூட்டு வைப்பதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.. இதெல்லாம் தெரிந்தும் கூட கருணாநிதி ஒன்று தந்தால் என்ன ? 9 சீட் தந்தால் ....இப்போது ஒன்று சொல்லுவார் பிறகு மாற்றுவார். அப்போ உங்கள் நிலைமை என்ன?
மூன்றாவது வரும் கட்சிக்கு ஆதரவு அளியுங்கள்.. அல்லது சும்மா இருந்து உங்கள் வேலையை அல்லாஹுவுக்காக செய்யுங்கள் ...அதன் பிரதிபலம் மறுமையில் கிடைக்கும்..
திமுக- அதிமுக வுடன் ஒன்றினைக்குமா? என்றால் கலைஞர் உறுதியாக பதிலதிருப்பார் . ஆனால் மத துவேச பிஜேபியுடன் கூட்டு வைகாலாம் என்றால் உடன் ஐந்து அங்க குழு தீர்மானிக்கும் என்கிறார்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross