சிலவற்றை நமது வரிப்பணம் மூலமே அடைய முயற்சி செய்வோமாக... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[26 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32182
நகரின் நகர்மன்றம் மூலம் செய்ய வேண்டிய சில நல்ல காரியங்களை இந்த தக்வா அமைப்பு செய்வதை ஒரு புறம் பாராட்டினாலும் மறுபுறம் இது விசியத்தில் நகர்மன்றத்தின் பொறுப்பின்மையை உணர முடிகின்றது..
மக்களின் வரி பணத்தில் நகர்மன்றம் செய்ய வேண்டிய சில வேலைகளை உலகில் பல நாடுகளில் செயல் படும் காயல் நல மன்றங்களே இவைகளை செய்து கொள்வார்கள் என்ற தவறான நினைப்பை இந்த நகர்மன்ற தலைவியும் - உறுப்பினர்களும் - அதிகாரிகளும் - ஊழியர்களும் நினைத்து கொண்டு இருக்கிறார்களோ..! என சந்தேகிக்க தோன்றுகிறது..
நம் நகரில் சாலை விபத்தினைத் தவிர்க்க ஒரு பாதுகாப்பான ஏற்பாட்டை இம்மன்றம் (தக்வா) செய்கிறது அதை ஏற்றுகொள்கிறேன் - அந்த நல்ல செய்யலை பாராட்டுகிறேன்.. ஆனால் மக்கள் வரி பணத்தில் செய்ய வேண்டியவைகளை நீங்கள் செய்கிறீர்களே என எனக்கு ஒரு வருத்தம் தான் வேறு ஒன்றுமில்லை. இதை வேறு செலவுக்கு நீங்கள் பயன் படுத்தலாம் அல்லவா...! அங்கு இருந்து கொண்டு இங்குள்ள பல பொது அமைப்புக்களின் தொடர்புடன் நகராட்சிக்கு அழுத்தம் கொடுக்கலாமே..! (இது எனது தனிப்பட்ட கருத்து)
எது எது நமது முக்கிய பாதுகாப்புக்கு அவசியமோ அதை இன்றைய கால பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு சிலவற்றை நமது வரிப்பணம் மூலமே அடைய முயற்சி செய்வோமாக... ஆமின்..
இதை படிக்கும் சிலருக்கு மாற்று கருத்து இருக்கலாம் அது தவறில்லை... அது அவர் சூழலின் கருத்து...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross