ஆர்வ மிகுதியால் காய்ந்த துணி கொண்டு துடைத்தார்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[26 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32187
தக்வா மன்றத்தினரால் ICICI சந்திப்பில் நிறுவப்பட்ட குவிவிழிக் கண்ணாடி போக்குவரத்தின் போது பல பேருக்கு மிக உதவியாக உள்ளது என்பதை மறுபதற்க்கில்லை.. போக்குவரத்து துறையோ - ஹைவேய் துறையோ செய்யவேண்டிய அந்த பணியை இந்த தக்வா மன்றம் செய்திருப்பது பாராட்டுக்குரியது..
சமீபத்தில் குவிவிழிக் கண்ணாடியில் தூசுகள் படிந்து மங்கிய நிலையில் இருந்த இக்கண்ணாடியின் நிலையை கண்ட ஒருவர் அதை சுத்தம் செய்வோமே என்று ஆர்வ மிகுதியால் காய்ந்த துணி கொண்டு துடைத்தார்.. அது பிறகு சிறு கோடுகள் விழுந்த வண்ணம் கீறல் போல சேதமடைந்துள்ளது. கண்ணாடி மீது நீரை ஊற்றி பின் பேப்பர் கொண்டு துடைத்து இருக்கலாம்..!
இனி பொருத்தும் இது போன்ற இக்கண்ணாடியை மிக கவனமாக பாதுக்காக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..
தம்பி அபு மாலி ஊரில் இருந்த சமயம் தினமும் இதன் மேல் (கண்ணாடி மீது) பொறுப்புடன் கவனித்து வந்தார்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross