செய்தி: CRZ குறித்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் காயலர்களும் பங்கேற்பு! நுட்பமான கேள்விகள் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்டதையடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் கேள்விகள் சமர்ப்பிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bysyed ahamed (chennai )[03 January 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 32264
இது போன்று நகராட்சியின் சந்தேகங்களை RTI (தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம்) கேட்டு அதன் கேள்விகளை / பதில்களை இந்த இணையத்தின் மூலம் பொது மக்கள் விழிப்புணர்வு / தகவல் அரியம் படியாக செய்திகள் வந்தால் மக்களுக்கு மிக உதவியாக இருக்கும்... CP
தமிழனின் ஆதங்கமும், எதிர்ப்பார்ப்பும் அவசியமென்றே மனதில் எண்ண தோன்றுகிறது.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான முறையான விளக்கங்கள், அதன் மீதான மா.க.வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்து பின்தொடர்தல் அவசியம். CP
துபாய் வாழ் காயல் சகோதரர் Mauroof அவர்களின் பொறுப்பான ஆலோசனை கருத்தை வரவேற்கிறேன்.
நகரின் பொது நலத்தில் அக்கறை எடுத்து இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross