இது தான் சமத்துவமா..? இது தான் மாற்று மத சகோதரர்களின் மத்தியில் நாம் காட்டும் சகோதரத்துவமா..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[05 January 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 32297
கொம்பு துறை பெயர் பலகையோடு இணைத்து கடையக்குடி என்ற பெயர் பலகையை பதிக்கும் நகராட்சி அக்பர்ஷா 1, 2, 3, வது தெருவுக்கும் ஏன் இதுவரை பெயர் பலகை நிறுவவில்லை..? நகராட்சியை வன்மையாக கண்டிக்கிறேன்... இதனால் மத துவேசம் நகரில் பரவும்..
மேலும் கொம்புதுரை - சிங்கதுரை என்ற பெயர் தற்போது உருவாகியது என்று எதிர்ப்பு குரல் கொடுக்கும் நம்மில் பலர் அக்பர் ஷா 1 வது தெரு - அக்பர் ஷா 2 வது தெரு - அக்பர் ஷா 3 வது தெரு என்று தற்போது புதியதாய் முளைத்த பெயர் பலகைக்கு எதிர்ப்பு குரல் எழுப்பாது இருப்பது உள்நோக்கம் அல்லவா..!
இதுதான் சமத்துவமா..? இது தான் மாற்று மத சகோதரர்களின் மத்தியில் நாம் காட்டும் சகோதரத்துவமா..!
நியாயம் என்பது ஊரில் பெரும்பான்மையாக வாழும் நமக்குள் மட்டும் இருக்க கூடாது.. சிறுபான்மையாக வாழும் அணைத்து சமுதாய மக்களிடமும் இருத்தல் வேண்டும்...!
குறிப்பு:- அட்மின் அவர்களே.. ஏன் பதிவை கத்திரி போடாதீர்கள் நியாயத்தை கருத்தின் மூலம் வெளிபடுதுகிறேன்.. மக்கள் உணர வேண்டும் என்பதற்காக...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross