மக்கள் வரிப்பணம் வீண்! posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[06 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32310
நம் நீதித்துறையின் சாபக்கேடு. யார் கேட்டாலும் இடைக்கால தடை கொடுப்பது.
உங்கள் முந்தய செய்தியில் "ஒரு வழிப்பாதையில் - தேவைப்படும் இடங்களில், இக்குழாய்களை பதித்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன." (C&P) இந்த தகவல் அந்த ஜமாஅத்தினருக்கு தெரியுமா? அல்லது அந்த பகுதி உறுப்பினர், இந்த தகவலை அவர்களிடம் தெரிவித்தாரா?
ஒருவழியாக, அந்தப் பகுதியில் பதிக்க குழாய்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5-ம் தேதி குழாய்கள் வந்துள்ளது. இதை முதலிலே செய்திருந்ததால், அந்த நபர் நீதிமன்றத்தை நாடி இருக்க மாட்டார். ஒப்பந்தக்காரருக்கும் நஷ்டம் ஏற்பட்டிருக்காது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross