முயற்சிக்க தவறி விட்டார்களா..? அல்லது - முயற்சித்து பலன் கிடைக்கவில்லையா...? posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[07 January 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 32313
அன்பார்ந்த தலைவி மற்றும் உறுப்பினர்களே! ஏற்கனவே நகராட்சியால் பெயர் மாற்றம் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அரசு Gazette- இல் பெயர் மாற்றம் செய்ய முயற்சிக்க வேண்டியது. C & P
அன்றைய நகர்மன்ற அன்பார்ந்த தலைவர்களும் / அன்றைய நகர்மன்ற அன்பார்ந்த உறுப்பினர்களும் அவர்கள் பதவி காலத்தில் ஏற்கனவே நகராட்சியால் பெயர் மாற்றம் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அரசு Gazette- இல் பெயர் மாற்றம் செய்ய முயற்சிக்க தவறி விட்டார்களா..? அல்லது - முயற்சித்து பலன் கிடைக்கவில்லையா...?
தற்போதைய தலைவரும் - உறுப்பினர்களும் இன்று அதற்க்கான முயற்சிகளில் இறங்குவதால் மட்டும் எடுபடாது என்றே கருதுகிறேன்.. மக்கள் இந்த தெரு பெயரால் குழப்பம் அடையாதிருக்க நகர்மன்றதிற்க்கு நெருக்கடி கொடுக்கவேண்டும்... வலியுறுத்தி கொண்டே இருக்க வேண்டும்.. RTI அணுக வேண்டும்..
மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் பரவ வேண்டும் / வரவேண்டும்... மக்கள் முயற்சி செய்தால் மட்டுமே சாத்தியமாகும்...
கடந்த காலத்தில் "ஏற்கனவே நகராட்சியால் பெயர் மாற்றம் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை RTI மூலம் நகராட்சியில் பெற்று அதை வைத்து மக்கள் போராட வேண்டும்.. அதுவரை சொந்த / சுய விருப்பத்தின் தனி தனி மனிதர்களால் நிறுவப்படும் பெயர்பலகைகள் தொடரத்தான் செய்யும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross