செய்தி: தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் ‘மெகா’ அங்கத்தினர் நகராட்சி நிர்வாகத்திடம் கேள்விகள் அளிப்பு! 238 கேள்விகள் முழு விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நாம் கேள்வி கேட்காத வரை....! நமது உரிமை நசுக்கப்படும்...! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[09 January 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 32342
வெளிநாட்டில் இருந்து கொண்டே இந்தியாவில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தகவல்களை பெறமுடியுமா ? என என்னிடம் நேரில் ஒரு காயலர் ஒரு மாதம் முன் கேள்வி எழுப்பினார். மேலும் அது தெரிந்தால் தேவையான தகவல்களை தெரிய படுத்துமாறும் கேட்டு கொண்டார். அந்த சகோதரருக்கு தேவையான தகவலகளை கொடுத்து விட்டேன். இனி அவருக்கு தேவையான கேள்விகளை RTI தகவல் மூலம் அவர் வெளிநாட்டில் இருந்தபடியே அவருக்கு பயனளிக்கும்...!
மேலும் பல சகோதரர்கள் http://www.voiceofindian.org/ இந்த லிங்கை அழுத்தி தகவல் பெற்று கொள்ளவும்...! "அச்சம் அகல சட்டம் அறிவோம்" (WE VOICE OF INDIAN DOES NOT COLLECT MEMBERSHIP FEES, DONATIONS, FEES FOR OUR SERVICES,etc…)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross