இந்த தேர்தலில் posted bySUBHAN (abu dhabi)[13 March 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3236
அன்புள்ள சகோதரர்களே எனது மனதில் உள்ள எண்ணங்களை பகிர்ந்து கொள்வது இந்த நேரத்தில் நலம் என நினைக்கிறன்
தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரமே இதற்கான சரியான சந்தர்பம் தமிழ் நாட்டில் முஸ்லிம் லீக் கட்சிக்கு
அல்லது முஸ்லிகளுகோ அரசியல் அமைப்புகள் சரியான ஒரு மதிப்போ மரியதியோ கொடுப்பதில்லை
மாறாக நேற்று முளைத்த சாதிகட்சிகள் சாதிய அமைப்புகளுக்கு முக்கியதோவம் கொடுத்து சிகப்பு கம்பளம் விரித்து சீட்டு கொடுகிறார்கள் நாமோ கிடைத்ததில் ஒன்றை
விட்டுகொடுத்து……. ஏதும் தராவிட்டாலும் பரவாயில்லை என்ட மனபக்குவதுடன்....................
காரணம்...பாய் எதுசொன்னாலும் தலையை தலையை ஆட்டுவர் அவர்களுக்கு நம்மை விட்டால் வேறு
நாதி இல்லை எண்ட நினைப்பாக கூட இருக்கலாம்
சரி இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன? நமது காயல் பட்டினம் வெப் சைட்டில் அளளுக்கு கருத்து சொல்லி என்ன தீர்வு கண்டோம். கொஞ்சம் சிந்தித்து நாம் ஏன் சுயேச்சையாக திருச்செந்தூர் தொகுதியில் ஒருவரை நிறுத்திஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாய பலத்தை காட்ட முன்னோடியாக இருக்க கூடாது வெற்றி முக்கியமல்ல நமது பலம் அவர்களுக்கு புரியணும் வாருங்கள் இது தன்நல்ல சந்தர்பம்
நம்ம திருச்சந்தூர் தொகுதியில் மட்டுமல்ல நமது அயல் தொகுதி நண்பர்கள் அனைவர்களுக்கும் மெயில் அனுப்பி தமிழ் நாட்டில் உள்ள எல்லா தொகுதிகளிலும் பொது வேட்பாளர்களை நிறுத்தி நமது பலத்தை நிருபிக்க வேண்டும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நீங்கள் எந்த கட்சியின் அனுதாபியாகவும் இருந்து விட்டு போங்கள் தயவு செய்து இந்த தேர்தலில் உங்கள் வாக்குகளை முஸ்லிம் வேட்பாளருக்கே அளியுங்கள் இதை விட்டால் நமக்கு வேறு சந்தர்ப்பம் நம் பலத்தை நிட்சயமாக கிடைக்காது.
மீண்டும் மீண்டும் உங்களை எல்லாம் கேட்டு கொள்வது ஒன்றை மட்டுமே நீங்கள் எந்த கட்சியை செர்தவரகினும் இந்த தேர்தலில் மட்டும் கட்சி மறந்து நமது பலம் நிருபிக்க பட உங்கள் வாக்குகளை இஸ்லாமிய வேட்பாளருக்கே அளிக்க வேண்டும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross