Re:... posted byM.W. HAMEED RIFAI (JEDDAH)[12 January 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32432
இளைய தலைமுறை தாய் மொழி தமிழை
வாசிக்கவோ எழுதவோ தெரியாது என்று சொல்லிக்கொள்வதைப் பெருமையாக கூறிக்கொள்ளும் இன்றைய காலத்தில் இப்படி ஒரு விருதை நமதூர் மாணவி வென்றதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி
அதுவும் வெளிநாட்டில் படிக்கும் எனது நெருங்கிய உறவினர் மகள் ஆலியா ஹைருன்னிஸா எழுதிய கட்டுரை சிறப்புக் கட்டுரையாகத் தேர்வு செய்யப்பட்டு, நினைவுக் கேடயம் பரிசாகப் பெற்று, நமது ஊருக்கும், இன்றைய தலைமுறைக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்
அவர் மேலும் பல வெற்றிகள் பெற்று தாய் மொழியாம் தமிழுக்கும், தாயகமாம் நமதூருக்கும், தாய் தந்தையாம் பெற்றோருக்கும் பெருமை தேடித் தந்து வளமுடன் வாழ வல்லோனை இறைஞ்சுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross