Civic sense is something to do with common sense. posted byAbdul Wahid S. (Kaayalpattinam)[16 January 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 32529
வாகனங்களை எப்படி நிறுத்துவது (Parking) என்பது Civic Sense சம்பந்தப்பட்டது. ெளிநாடுகளில் ஓட்டுனர் உரிமம் பெறும்போது Parking விஷயமும் உரிமம் கொடுக்கும் அதிகாரிகளால் நன்கு அவதானிக்கப்படும். இங்கு Driving Test இல்லாமலேயே Driver Licence பெறக்கூடிய வழி இருப்பதால் அநேக வாகன ஓட்டிகளுக்கு பொதுமக்களுக்கும், பிறவாகனங்களுக்கும் கஷ்டம் கொடுக்காமல் எங்கு, எப்படி தங்களுடைய வாகனங்களை நிறுத்துவது என்ற Civic Sense இல்லாமல் போய்விட்டது.
இந்த Sense பெற்றோர்களிடமிருந்தோ அல்லது பள்ளி ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியாது. காரணம் அநேக பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த ஞானம் குறைவு. வாகனம் ஓட்ட கற்றுக்கொடுக்கும் ஆசான்கள்தான் இந்த விசயத்தில் அதிகம் கவனம் செலுத்தி, தங்களிடம் Driving கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உதவ முடியும்.
ஆனால் முறைப்படி Driving கற்றுக்கொள்ளாத ஓட்டுனர்களிடமிருந்து இந்த Civic Sense ஐ எதிர்பார்க்க முடியாது.
Sensible Parking is a part of Civic sense, which is something to do with common sense.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross