செய்தி: வட்டியில்லா நிதித்திட்டம் ‘ஜன்சேவா’ குறித்த கலந்தாலோசனைக் கூட்டம்! நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்.பி. பங்கேற்கிறார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[20 January 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32595
அஸ்ஸலாமு அழைக்கும் ,
வட்டியை மாய்க்கும் ஆயுதம்தான் இஸ்லாமிய வங்கி
இந்தியாவில் இஸ்லாமிக் வங்கி என்பது இன்னும் கானல் நீராகதான் உள்ளது . இதற்க்கு நம்முடைய சமுதாயத்தில் அதன் தாகமும் , அறிவும் ,கூட தாகமும் இல்லை என்பது தான் முதல் காரணம் .இந்த இஸ்லாமிக் வங்கியீன் வரவானது இந்தியாவில் மிக நல்ல சமநிலை சமுதாயதினை கொண்டவரும் . இந்த துறையீல் ஞானம் உள்ளவர்கள் தங்களை இதன் பாதையீல் ஈடுபடுதணும் ஒரு குழுவாக செயல்படனும் .இந்த இஸ்லாமிக் வங்கி முறை மட்டும் இந்தியாவுக்கு வந்தால் போதும், வட்டி மாயீந்து விடும் சரியாக சொல்லவேண்டும் என்றால் இது தான் உண்மையான் சுதந்திர போராட்டம். இந்திய பொருளாதாரம் இதன் மூலம் தன்னை ஒரு புதிய நிலைக்கு எடுத்து கொண்டு போகும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross