Re:... posted byசாளை.அப்துல் ரஜாக் . (கதீட்ரல் ரோடு - சென்னை - 86.)[21 January 2014] IP: 141.*.*.* United States | Comment Reference Number: 32620
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
என் உடன் பிறந்த சகோதரியின் மாமியாராகிய பாசத்திற்குரிய செய்மா அவர்கள் மரணித்த செய்தியை கேட்டதும் மிகவும் வருத்தமடைந்தோம்.
அன்னார் ஏழை , பணக்காரன் , என்று பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் சிரித்த முகத்தோடு தான் பழகுவார்கள் .அவர்கள் இருக்கக்கூடிய இடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும் .யாரிடமும் கடிந்து கூட பேச மாட்டார்கள். சாளை.ஷேக் சலீம் காக்கா சொன்னதைப்போன்று சூது வாது இல்லாத நல்ல மனம் கொண்டவர்கள். அன்னாரின் மரணம் நம் ஊருக்கே பேரிழப்புதான்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவ பிழைகளைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தெவ்ஸ் எனும் சுவனத்து பூஞ்சோலை யில் நிறந்திரமாக அமரச்செய்வானாக. அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் பிள்ளைகளுக்கு சபூர் என்ற பொறுமையை கொடுப்பதாக ஆமீன் .
சாளை.அப்துல் ரஜாக் மற்றும்
சாளை செய்யது முஹம்மது புகாரி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross