காயல்பட்டினத்தில், முதியோர் நல்வாழ்வு மையம் உள்ளிட்ட பொதுப்பணிகளைச் செய்வதற்காக - நுஸ்கியார் அறக்கட்டளை எனும் பெயரில் நிறுவனமொன்றைத் துவக்கி செயல்படுத்திய - மர்ஹூம் ஹாஜி ஷெய்கு அலீ நுஸ்கீ என்ற நுஸ்கி ஹாஜியார் அவர்களின் மனைவி - ஹாஜியப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா ஆர்.எம்.என்.செய்யித் உம்மாள் என்ற செய்மா - இன்று (ஜனவரி 20) நள்ளிரவில், ஹாங்காங்கிலுள்ள யான் சாய் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 79.
அன்னார், டாக்டர் பிக்தால் (கைபேசி எண்: +91 98402 76961), பேராசிரியர் ஜமால் அப்துல் நாஸர் (கைபேசி எண்: +971 50 5488 521), மர்ஹூம் முஸத்திக், செய்யித் அபூதாஹிர் (கைபேசி எண்: +852 9223 7933) மற்றும் 5 பெண் மக்களின் தாயாராவார்.
ஜனாஸா நல்லடக்கம் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.
தகவல்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
ஹாஃபிழ் A.L.இர்ஷாத் அலீ (ஹாங்காங்)
மற்றும்
சாளை ஷேக் ஸலீம் (அமீரகம்)
1. Re:...condolence posted bys.d.segu abdul cader (quede millath nagar)[20 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32592
CONDOLENCE
Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
அஸ்ஸலாமு அலைக்கும்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
_
نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!
20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்;அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.
2. ஆழ்ந்த இரங்கல்கள் posted bySalai Sheikh Saleem (Dubai)[20 January 2014] IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32594
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் அவர்கள் என் மனைவிக்கு பெருமா (உம்மாவின் ராத்தா) எனக்கு சிறுவயது முதல் பரிச்சியமானவர்கள். ஒரு வரியில் அவர்களை பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றல் புடம் போட்ட சொக்க தங்கம். முகம் கண்டாலே இவர்கள் சீதேவிதான் என்று நினைக்க தோன்றும் ஒரு சிலரில் இவர்களும் ஒருவர். கணீர் என்ற குரல். தான் இருக்குமிடத்தை எப்போதும் கலகலப்பாகவே வைத்திருப்பார்கள். சூது வாது தெரியாத வெகுளி, அவர்களின் சிரிப்பை கேட்டாலே கவலைகள் பறந்து போகும். அவர்களுக்கு பிள்ளைகள் எத்துனை இருந்தாலும் எனது மனைவியின் மேல் ஒரு தனி பாசம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி ஒளிமயமாக்கி, மறுமையில் நல்லடியார்களின் கூட்டத்தில் சொர்க்கபதியில் தரித்திருக்கு அருள் புரிவானாகவும்.ஆமீன்.
அன்னாரை இழந்து வாடும் மக்கள்கள், உற்றார் உறவினர்கள் குடும்பத்தார்கள் அனைவரும் சபூர் செய்து கொள்ளுங்கள்.
7. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[20 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32605
அஸ்ஸலாமு அலைக்கும்
>>>>இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் <<<<
மர்ஹூம் அவர்களுக்கு வல்ல இறைவன் ....அவனின் மிகவும் உன்னதமான '' ஜன்னதுல்பிர்தொவ்ஸ் '' என்னும் மேலான சுவனபதியை மர்ஹும் அவர்களுக்கு கொடுத்தருல்வானாகவும் ஆமீன்........
மர்ஹும் அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் சபூர் என்னும் பொறுமையை எல்லாம் வல்ல நாயன் கொடுத்து அருள்வானாகவும் ஆமீன் ....... வஸ்ஸலாம்
11. Re:... posted byAhmed Munawer (Dubai)[20 January 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32609
>>>>இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் <<<<
மர்ஹூம் அவர்களுக்கு வல்ல இறைவன் ....அவனின் மிகவும் உன்னதமான '' ஜன்னதுல்பிர்தொவ்ஸ் '' என்னும் மேலான சுவனபதியை மர்ஹும் அவர்களுக்கு கொடுத்தருல்வானாகவும் ஆமீன்........
மர்ஹும் அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் சபூர் என்னும் பொறுமையை எல்லாம் வல்ல நாயன் கொடுத்து அருள்வானாகவும் ஆமீன் ....... வஸ்ஸலாம்
14. RE: Sudden Demise of Nusky Appa Naatty posted byAbul Hassan (Morden, UK)[21 January 2014] IP: 82.*.*.* United Kingdom | Comment Reference Number: 32613
Salaamun Alaikum,
Dear Family members of Nusky Appa,
I am very sadden to hear about the sudden death of Nusky Appa Naatty. May Almighty Allah forgive all of her shortcomings enlighten the Kabr with Noor upon Noor inshaallah give her family sabarun jameel inshaallah.
I have met her for the 1st time at her house with my wife in 2010. She was example of simple, humbleness and pious for every one of us inshaallah. But she knew my Father Late Haji M A C Sadakathulla very well.
Once again my heatfelt condolences to the dear family inhaallah.
Wassalaam,
Abul Hassan & Family,
MORDEN, Greater London
UK
15. انا لله وانا اليه راجعون posted byM.S.Kaja Mahlari (Singapore)[21 January 2014] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 32615
அஸ்ஸலாமு அழைக்கும் . எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் குற்றங்கள் , குறைகளை மறைத்து , மன்னித்து கப்ரை சுவன சோலையாக்கி வைப்பானாக ! அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் !!!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி ஒளிமயமாக்கி, மறுமையில் நல்லடியார்களின் கூட்டத்தில் சொர்க்கபதியில் தரித்திருக்கு அருள் புரிவானாகவும்.ஆமீன்.
18. Re:... அஸ்ஸலாமு அலைக்கும். posted bySUPER IBRAHIM S.H. (RIYADH. K.S.A.)[21 January 2014] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32619
அஸ்ஸலாமு அழைக்கும் . எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் குற்றங்கள் , குறைகளை மறைத்து , மன்னித்து கப்ரை சுவன சோலையாக்கி வைப்பானாக ! அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் !
ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.
19. Re:... posted byசாளை.அப்துல் ரஜாக் . (கதீட்ரல் ரோடு - சென்னை - 86.)[21 January 2014] IP: 141.*.*.* United States | Comment Reference Number: 32620
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
என் உடன் பிறந்த சகோதரியின் மாமியாராகிய பாசத்திற்குரிய செய்மா அவர்கள் மரணித்த செய்தியை கேட்டதும் மிகவும் வருத்தமடைந்தோம்.
அன்னார் ஏழை , பணக்காரன் , என்று பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் சிரித்த முகத்தோடு தான் பழகுவார்கள் .அவர்கள் இருக்கக்கூடிய இடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும் .யாரிடமும் கடிந்து கூட பேச மாட்டார்கள். சாளை.ஷேக் சலீம் காக்கா சொன்னதைப்போன்று சூது வாது இல்லாத நல்ல மனம் கொண்டவர்கள். அன்னாரின் மரணம் நம் ஊருக்கே பேரிழப்புதான்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவ பிழைகளைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தெவ்ஸ் எனும் சுவனத்து பூஞ்சோலை யில் நிறந்திரமாக அமரச்செய்வானாக. அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் பிள்ளைகளுக்கு சபூர் என்ற பொறுமையை கொடுப்பதாக ஆமீன் .
சாளை.அப்துல் ரஜாக் மற்றும்
சாளை செய்யது முஹம்மது புகாரி.
22. Re:... posted byMauroof (Dubai)[26 January 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32732
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!
அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross