காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஜனவரி மாதத்திற்கான சாதாரண கூட்டம், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்றக் கூட்டரங்கில் இம்மாதம் 20ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.
12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகுவைத் தவிர மற்ற அனைவரும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், மொத்தமிருந்த 30 கூட்டப் பொருட்களுள் முதல் ஏழு பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படாததால், அவற்றை ஒத்தி வைத்ததுடன், இதர 23 கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
விரிவான விபரங்கள் விரைவில்! |