இம்மாதம் 20ஆம் தேதியன்று காலமான - காயல்பட்டினம் நுஸ்கியார் அறக்கட்டளை நிறுவனரது மனைவியின் ஜனாஸா, இம்மாதம் 22ஆம் தேதி (நாளை) புதன்கிழமை மாலையில் ஹாங்காங்கில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து, ஹாங்காங் இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் அமைப்பின் கவுரவ செயலாளர் ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன் மூலமாக, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் எம்.எம்.எஸ்.காழீ அலாவுத்தீன் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
Dear Brothers, Assalamu Alaikum Warahmathullahi Wabarakaathuhu
The janaza prayer and burial of Hajja R.M.N. Seyed Ummal (w/o Marhoom Haji Shaik Ali Nusky, m/o Seyed Abu Tahir) will be held as per below schedule:-
Janazah Prayer:
Insha'Allah, Wednesday, 22nd January 2014 at 4:00PM
in Happy Valley Muslim Cemetery.
Burial:
Chai Wan Muslim Cemetery after the Janaza prayer at 5pm.
Bus has been arranged from Middle Road, Tsim Sha Tsui.
Pick up at 2:45pm near post office.
Contact Hafil A.L. Irshad Ali (9420 5248).
Another bus is arranged from Yat Tung, Tung Chung.
Pickup at 2:30pm.
Contact Hafil M.A.K. Abdul Basith (97734 485).
As the time is short, please be kind to inform this to all.
இவ்வாறு அந்த தகவலறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கிலிருந்து...
தகவல் உதவி:
இம்ரான் உஸைர் |