இந்திய ஹஜ் குழு - இவ்வாண்டிற்கான (2014/1435) ஹஜ் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
ஹஜ் 1435 அறிவிப்பு
ஜனவரி நடுவில், 2014
ஹஜ் பயணியர் தங்கும் இடங்களை தேர்வு செய்யும் குழுக்கள் பயணம்
ஜனவரி இறுதி முதல் ஏப்ரல் 2014 வரை
சவுதி ஹஜ் அமைச்சரை சந்திக்க இந்திய அரசு அதிகாரிகள் பயணம்
ஜனவரி நடுவில், 2014
பொது பிரிவின் கீழ் பாஸ்போர்டுகள் உடன் விண்ணப்பங்கள் பெறப்படுவது
பிப்ரவரி 1, 2014 முதல் மார்ச் 15, 2014 வரை
தலைமை பயிற்சியாளர்களுக்கு மும்பையில் பயிற்சி
மார்ச் நடுவில், 2014
அகில இந்திய ஹஜ் மாநாடு
மார்ச் கடைசி வாரம், 2014
விமான சேவைகள் குறித்து இறுதி முடிவு
ஏப்ரல் 9, 2014
மாநில அளவில் குலுக்கல்
ஏப்ரல் நடுவில், 2014
பச்சை பிரிவு பயணியரை தேர்வு செய்ய குலுக்கல்
ஏப்ரல் இறுதி, 2014
பிரிவு வாரியாக தேவையான தங்கும் இடங்கள் குறித்த ஆரம்ப கணக்கீடு விபரங்களை ஜித்தாஹ் நகரில் உள்ள இந்திய
தூதரகத்திற்கு சமர்ப்பிக்க
மே முதல் வாரம், 2014
பயணியருக்கு அந்நியச் செலாவணி வழங்க வங்கி தேர்வு
மே 13, 2014
தேர்வான விண்ணப்பதாரர்கள் தங்கள் முன் தொகை (ADVANCE HAJ AMOUNT) ரூபாய் 81,000 செலுத்த
மே 3வது வாரம், 2014
பெறப்பட்ட பாஸ்போர்ட், வங்கியில் முன் தொகை செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை மாநில ஹஜ் குழுக்கள், இந்திய
ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்க இறுதி நாள்
மே கடைசி வாரம், 2014
விமான சேவை வழங்க தேர்வான நிறுவனங்கள், பயண கால அட்டவணையை சமர்ப்பிக்க இறுதி தினம்
ஜூன் 10, 2014
பாஸ்போர்ட் சமர்ப்பிக்காத பயணியரை நீக்க
ஜூன் 10, 2014 முதல்
நீக்கப்பட்ட பயணியரின் இடத்தை காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணியருக்கு வழங்க
ஜூன் 12, 2014 முதல்
காத்திருப்போர் பட்டியலில் இருந்து தேர்வான பயணியர் வங்கியில் பணம் கட்டியதற்கான ரசீதினை மாநில ஹஜ் குழுவிடம்
சமர்ப்பிக்க
ஜூன் 16, 2014
காத்திருப்போர் பட்டியலில் இருந்து தேர்வான பயணியரின் விண்ணப்பம், பாஸ்போர்ட்கள், வங்கி ரசீது ஆகியவற்றை இந்திய
ஹஜ் குழுவிடம், மாநில ஹஜ் குழுக்கள் சமர்ப்பிக்க இறுதி நாள்
ஜூன் 30, 2014
மதினாவில் பயணியர் தங்குவதற்கான இடங்களை இறுதி செய்ய இந்திய ஹஜ் குழு சவுதி பயணம்
ஜூன் 2014
ரூபத்துகளிடம் (விசேச தங்கும் இடங்கள்) இருந்த இடம் ஒதுக்கப்பட்ட விபரங்கள் கொண்ட கடிதம் பெற இறுதி
நாள்
ஜூன் 10, 2014
மீதி தொகையை கோர் வங்கி முறைப்படி, பயணியர் இந்திய ஹஜ் குழு வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த இறுதி
நாள்
ஜூன் 20, 2014
உறுதி செய்யப்பட்ட பயணியர் எண்ணிக்கையையும், தேவையான தங்கும் இடங்கள் குறித்த இரண்டாம் கட்ட கணக்கீட்டு
விபரங்களை ஜித்தாஹ் நகரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சமர்ப்பிக்க இறுதி நாள்
ஜூன் 30, 2014
புது டில்லி மற்றும் மும்பையில் உள்ள சவுதி தூதரகங்களில் பயணியர் பாஸ்போர்ட்கள் சமர்ப்பிக்கப்படும்
நாள்
ஜூலை 14, 2014
பயணியர்களுக்கு விமானங்கள் ஒதுக்கப்படும் நாள்
ஜூலை 2014
பயணியர்களுக்கு அவர்கள் பயணம் செய்ய உள்ள விமானங்கள் குறித்து தகவல்கள் வழங்கப்படும் நாள்
ஜூலை 2014
அரசுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்கள், மாநிலங்கள் வாரியாக பிரித்து வழங்கப்படும் நாள்
ஜூலை 29, 2014
அரசுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து பயணியருக்கு இடங்கள் வழங்க இறுதி நாள்
ஆகஸ்ட் 11, 2014
அரசுக்கு என ஒதுக்கபப்ட்ட இடங்களில் இருந்து விண்ணப்பங்களை இந்திய ஹஜ் குழு பெற இறுதி நாள்
ஆகஸ்ட் 19, 2014
ஹஜ் விமானங்கள் துவங்கும் நாள்
ஆகஸ்ட் 27, 2014
இறுதியான தேவையான தங்கும் இடங்கள் குறித்து ஜித்தாஹ் நகரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் வழங்க வேண்டிய
நாள்
விமானங்கள் புறப்படும் ஒவ்வொரு நகரில் இருந்தும் இறுதி விமானம் புறப்படுவதற்கு 20 நாட்களுக்கு முன்னர்
வரை
இந்தியாவில் இருந்து சவூதிக்கு கடைசி விமானம் புறப்படும் நாள்
செப்டம்பர் 29, 2014
அரபா தினம்
அக்டோபர் 4, 2014
இந்தியா திரும்பும் விமானங்கள் சேவை துவக்கம்
அக்டோபர் 9, 2014
தகவல்:
இந்திய ஹஜ் குழு |