காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம், ஜனவரி 20ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில்,
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், பின்வரும் 30 பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன:-
தகவல்:
ஐ. ஆபிதா சேக்,
நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.
|