Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:18:22 AM
திங்கள் | 9 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1957, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0012:1315:3318:0419:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:21Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:52
மறைவு17:59மறைவு00:23
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0605:3205:58
உச்சி
12:10
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2118:4819:14
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12806
#KOTW12806
Increase Font Size Decrease Font Size
சனி, ஐனவரி 18, 2014
ஜனவரி 20 அன்று நகராட்சியின் மாதந்திர சாதாரண கூட்டம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 1953 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம், ஜனவரி 20ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

டிசம்பர் மாத சாதாரண கூட்ட நிறைவில், ஜனவரி 2014, பிப்ரவரி 2014, மார்ச் 2014 உத்தேச கூட்ட தேதிகளை நகர்மன்றத் தலைவர் - உறுப்பினர்களிடம் வழங்கினார்.



தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர்
ஐ. ஆபிதா சேக்கின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பட்டதாரிகள் பலர் புறம் தள்ளப்பட்டு முறைகேடாக நமது நகர்மன்றத்தில் பலருக்கு வேலை...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [18 January 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 32567

நகர்மன்றத்தால் நமது வரி பணம் எவ்வழியில் செலவு செய்யபடுகிறது என்பதனை நம் நகர் மக்கள் அறிய ஆர்வம் கொள்ளாதவரை...! மேலும் நகர்மன்றத்தின் செயல்பாடுகள் அறிந்து கொள்ளாதவரை...! மனதில் அக்கறை எடுக்காதவரை...!

நம் நகரின் பல மக்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிந்து வேலைக்காக காத்திருக்கும் படித்த பட்டதாரிகள் பலர் புறம் தள்ளப்பட்டு முறைகேடாக நமது நகர்மன்றத்தில் ரோஜா, குஸ்பூ, மல்லிகை போன்ற சுய உதவி குழு என்ற பல லட்டர்பேடு வெளிநபர்களை அரசு பணியில் அமர்த்தப்படுவதும் - ரொக்கப்பணம் மற்றும் காசோலை மோசடிகளும் நகர்மன்றத்தில் தொடரத்தான் செய்யும்..

ஆகவே ஆர்முள்ள பெரியவர்களும் - படித்த பட்டதாரிகளும் மாதம் மாதம் நடைபெறும் நகர்மன்ற சாதாரண கூட்டத்தில் பார்வையாளராக பங்கெடுக்க வாருங்கள்...! இது நமக்கு அரசு ஏற்படுத்தி கொடுத்த உரிமை.

என்றைக்கு நமது நகரின் மக்கள் மத்தியில் இது சம்பந்தமாக விழிப்புணர்வு முழுமை பெறுமோ அன்றைக்கு நமது நகர்மன்றத்தில் நமது நகரின் படித்த பட்டதாரிகள் இம்மன்றத்தில் வேளையில் (அரசு வேளையில்) அமருவார்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [19 January 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 32570

நமதூர் நகரமன்றத்தில் காலியாக இருக்கும் பணிகளுக்கு, ஊர்வாசிகள் படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவுலகத்தில் பதிவுசெய்து கொண்டு காத்தது இருக்கிறார்கள் - அவர்களுக்கு சீனியாரிட்டி முறையில் பணிநியமம் வழங்க உத்திரவு புதுபிக்க வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by syed ahamed (chennai ) [19 January 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 32572

தமிழனின் கருத்தையும் - அப்துல் காதர் அவர்களின் கருத்தையும் வரவேற்கிறேன்.

நமது ஊரில் பிறந்து வளர்ந்த முன்னோர்களின் வசிப்பிடமாக கொண்ட வாரிசு என ஒருவராவது நமது நகராட்சியில் வேளையில் இருக்கிறார்களா? அன்று தான் இருந்தார்களா.! இன்று தான் இருக்கிறார்களா.! ஏன் புறக்களிக்கப்படுகிறோம்.

அரசு வேளையில் சதவீதம் வேண்டும் என வலியுறுத்தி சிறை செல்லும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அமைப்புக்கள் ஏன் சிறு நகரில் இயங்கும் நகராட்சியில் வேலை பெற்று கொடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

படித்த பட்டதாரிகள் புறக்களிக்கப்பட்டு கொல்லைப்புறமாக தவறான வழியில் முறைகேடாக நகராட்சியின் பணியில் சேர்த்து இருப்பது நாம் அறிந்து இருந்தும். பாவம் அரசு வேலை கிடைக்காதா.. என கனவில் இருக்கும் நம் சமூக பட்டதாரிகளுக்காக நமது சமூகத்திற்காக குரல் கொடுக்க எந்த அமைப்புக்கள்..! எத்தனை நபர்கள்..! நகராட்சியில் கேள்வி எழுப்பி இருப்பீர்கள் சிந்தியுங்கள்..

வேலை வாய்ப்புக்காக சிறை செல்ல வேண்டி அழைப்புக்கு அழைக்க சுவரெட்டி, சுவர் விளம்பரம் செய்யும் அமைப்புக்களும் சரி வேறு சில நமது சமூக அமைப்புகளும் சரி என்றைக்காவது நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை களைய ஆர்வம் எடுத்தது உண்டா..?

முதலில் சிறு நகரில் இயங்கும் நகராட்சியில் நடைபெறும் சமூகத்திற்கு எதிரான வேலைவாய்ப்பில் உள்ள முறைகேடுகளை களைய முன் வாருங்கள் பிறகு தாலுகா, மாவட்டம், மாநிலம், இந்திய நாடு என போராடலாமே.. இது சமூகத்தின் மீது அக்கறை என கூறும் அணைத்து அமைப்புகள், முஸ்லீம் கட்சிகள், பொதுநல சங்கங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved