Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[22 January 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32632
அஸ்ஸலாமு அழைக்கும் ,
போட்டிக்கு போகும் அணைத்து ஹாபில்களுகும் வாழ்த்துக்கள் .
இதில் நம்முடைய மற்ற மதரசாக்கள் கலந்து கொள்ளாததற்கு காரணம் என்ன . அல்லது தகுதி சுற்றுகள் நடத்தப்பட்டு ஹாமீதியா மாணவர்கள் போட்டிக்கு தகுதி பெற்றார்களா .
தேசிய அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டி! என்றால் அதற்கு முன் பல வீளம்பரங்கள் மற்றும் மத்ரசாகளுக்கு சுற்றறிகை போன்றவை கொடுத்து இருக்க வேண்டும் இந்த நடைமுறைகள் எல்லாம் கடைபிடிகபட்டு இருக்கும் என்று நம்புகீறோம் .
பெருபாலும் நடத்தைப்படும் இது போன்ற நிகழ்வுகளுக்கு தக்க வீளம்பரங்கள் மற்றும் அணைத்து மத்ரசாகளுக்குசுற்றறிகை கொடுகபடுவதில்லை என்பதுதான் உண்மை .இது மாறவேண்டும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross