செய்தி: தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் ‘மெகா’ அங்கத்தினர் நகராட்சி நிர்வாகத்திடம் கேள்விகள் அளிப்பு! 238 கேள்விகள் முழு விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கேள்விகள் பிரித்தே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன! posted byS.K.Salih (Kayalpatnam)[23 January 2014] IP: 61.*.*.* India | Comment Reference Number: 32651
திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள் த.அ.உரிமை சட்டத்தின் விதிமுறைகள் சிலவற்றை நம் கவனத்திற்குத் தந்துள்ளார். அதன் சட்ட விதிமுறைகள் படி, இந்த 238 கேள்விகளும் துறை வாரியாக பிரிக்கப்பட்டு, தனித்தனி உறைகளில் இடப்பட்டு, மொத்தமாகச் சென்ற 30 பேரும் தனித்தனியாகவே அவற்றைப் பொதுத் தகவல் அலுவலரிடம் சமர்ப்பித்து, ஒப்புகை பெற்று வந்தனர்.
செய்தியில் விடுபட்ட அத்தகவல் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
அன்புடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
செய்தி தொடர்பாளர்
மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA)
காயல்பட்டினம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross