Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[23 January 2014] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32657
சகோ. தமிழன் முத்து இஸ்மாயில் அவர்கள் இந்த விசயங்களை குறிப்பிடும் போதே சுறு.. சுறு.. என்று இருந்தது.
என்ன கருமாந்திரத்தை செய்யப் போகின்றார்களோ என்று புரியவில்லை. நன்றிகள் காக்கா.
இன்னும் ஒரு புரியாத விசயம், நம் நகராட்சியில் வாழையடி வாழையாக தாத்தா, மகன், பேரன் என்று தொடர்ந்து வேலை பார்ப்பதன் மர்மம் என்ன.?
அரசாங்க உத்தியோகத்தில் டிரான்ஸ்பர் என்பதே கிடையாதா? கிராம நிர்வாக அலுவலகத்திலும் நகராட்சியிலும் வேளை பார்ப்பவர்கள் மாற்றப்படாமல் தொடர்ந்து பணியாற்றுவதன் மர்மம் என்ன?
தொடர்ந்து பல ஆண்டுகள் நம் நகராட்சியில் உறுப்பினராக இருந்த முன்னாள் உறுப்பினரின், வேலைகள் பல மர்மமாக இருக்கின்றன.
உடனடியாக ஊருக்கு வரும் தண்ணீர் அளவை அளக்கும், அளவு மீட்டரை நிறுவினால், ஒரு மர்மத்தின் முடிச்சு அவிழ்க்கப்படும்.
வேலை வெட்டிகளை விட்டுவிட்டு, நம் ஊருக்காக பாடுபடும் சகோதரர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை உண்டாக்கி வேலை வெட்டி இல்லாமால் சுத்துகிறார்கள் என்று கூறுபவர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross