Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[24 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32670
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான ஒரு செயல்......நமது மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் கண்டிப்பாக இந்த மோசமான ஒரு கடையை மிக துரிதமாக அப்புற படுத்தி .....நம் இஸ்லாமிய அனைத்து பொது மக்களின் மன குமறலை நீக்கி தருவார்கள் என்றே முழுமையாக நம்புகிறோம் .....
பொதுவாகவே இப்படி பட்ட கடைகளை அனைத்து மத வழிபாடு தளங்களில் கண்டிப்பாகவே கடையை அமைப்பிட அனுமதி இல்லை என்பது ...நம் தமிழக அரசின் சட்டம் தானே ?? அப்படி இருக்க இவர்கள் எப்படி தான் அமைத்தார்களோ ....?? அல்லாஹ் அறிவான் .....
தற்போதைய மரியாதைக்குரிய ....நமது மாவட்ட ஆட்சியர் அவர்கள் ( இது போன்ற கடைகளை ) .... பொது மக்களின் நலன் கருதி ...பொது நலன் காத்து மிகவும் துரிதமாகவே செயல் படுவதாகவும் ....ஒரு பரவலான செய்தி .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross