பாசத்திற்குரிய அருமை முஹம்மத் இஸ்மாயில் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க கவலை பட்டேன் . எல்லோரிடமும் அன்பாகவும், சிரித்த முகத்துடனும் பழகும், பேசும் நற்குணம் கொண்டவர்கள் .
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகள், குற்றங்கள் ,குறைகளை பொறுத்தருளி , அன்னாரின் மண்ணறையை ஒளிமயமாக்கி, பூன்காவனமாக்கி நாளை மறுமையில் அண்ணல் நபி (சள்ளல்லாஹு அலைஹி வ சல்லம் ) அவர்களின் சபாஅத்தை பெற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதி சென்றடைய எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக !
அன்னாரை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தார்கள், மனைவி, மக்கள் , உற்றார் , உறவினர்கள் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன் . சப்ரன் ஜமீல் எனும் பொறுமையை பேணுமாறும் அன்புடன் வேண்டுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பறக்காதுஹு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross