Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:46:19 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12866
#KOTW12866
Increase Font Size Decrease Font Size
சனி, ஐனவரி 25, 2014
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் இணைச் செயலரின் சகோதரர் காலமானார்! (திருத்தப்பட்ட செய்தி)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3496 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் இணைச் செயலாளர் ‘கானா’ ஹாஜி எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் ஸாலிஹின் சகோதரர் - கொச்சியார் தெருவைச் சேர்ந்த ‘கானா’ எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் இன்று 14.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70.

அன்னார்,

மர்ஹூம் கானாப்பா என்ற கா.மு.க.செய்யித் அஹ்மத் லெப்பை ஆலிம் அவர்களின் பேரனும்,

மர்ஹூம் ஹாஃபிழ் நூ.த.செய்யித் அஹ்மத் ஆலிம் அவர்களின் மகனும்,

‘தையன்னா ஆலிம்’ என்ற மர்ஹூம் தையன்னா புகாரீ ஆலிம் அவர்களின் மருமகனாரும்,

மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் இணைச் செயலாளர் ‘கானா’ ஹாஜி எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் என்ற ஸாலிஹ் ஹாஜியின் (கைபேசி எண்: +91 99420 18305) இளைய சகோதரரும்,

ஹாஜ்ஜா ‘தையன்னா’ மைமூன் உம்மாள் என்பவரின் கணவரும்,

ஹாஜி டி.எம்.பி.தைக்கா லெப்பை, ஹாஜி டி.எம்.பி.செய்யித் இப்றாஹீம், ஹாஜி டி.எம்.பி.இல்யாஸ் ஆகியோரின் மைத்துனரும்,

எம்.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ, எம்.ஐ.செய்யித் நிஃமத்துல்லாஹ், எம்.ஐ.யாஸ்மின், எம்.ஐ.காமிலா ஆகியோரின் தந்தையும்,

எச்.எம்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி எச்.கே.எம்.மொகுதூம் இஸ்மாஈல் ஆகியோரின் மாமனாரும்,

ஹாஜி எம்.ஐ.பி.ஷேக் தாவூத் என்பவரின் தாய்மாமாவும்,

ஹாஜி எஸ்.எம்.எஸ்.முஹம்மத் நளீம், எஸ்.எம்.எஸ்.செய்யித் அஹ்மத், எஸ்.எம்.எஸ்.முஹம்மத் நூஹ் ஆகியோரின் சிறிய தந்தையும்,

முஹம்மத் நூஹ், மர்ஹூம் எம்.இ.முத்துவாப்பா, ஷெய்கு ஹுஸைன் பள்ளியின் முஅத்தின் எம்.ஏ.முத்து மீரா லெப்பை என்ற முத்து லெப்பை, எஸ்.பி.கலீலுர்ரஹ்மான் ஆகியோரின் சகளையும் ஆவார்.

ஜனாஸா, நாளை (ஜனவரி 26) காலை 10.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
மன்னர் பாஜுல் அஸ்ஹப்


[கூடுதல் விபரம் இணைக்கப்பட்டது @ 19:42 / 25.01.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by SHEIKH HAMEED.M.S. (Al Madinah.k.s.a.) [25 January 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32700

INNA LILLAHI WA INNA ILAIHI RAZIOON.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by N.T.SULAIMAN (YANBU KSA) [25 January 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32703

இன்னாலில்லாஹி வ இன்னைலிஹி ராஜிவஊன் எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து மண்ணறையை ஒளிமயமாக்கி ஜன்னத்துல் பிர்தவுஸ் என்னும் மேலான சுவனத்தை கொடுப்பானாக!

மர்ஹூமை பிரிந்து வாழும் குடும்பத்தார்யாவருக்கும் அல்லாஹ் பொறுமையை அளிப்பானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னாலில்லாஹி வ இன்னைலிஹி ராஜிவஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [25 January 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32707

இன்னாலில்லாஹி வ இன்னைலிஹி ராஜிவஊன்.

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தவுஸ் என்னும் மேலான சுவனத்தை கொடுப்பானாக. ஆமீன்

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை அளிப்பானாக .ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...wafath
posted by drnoordeen (madras) [25 January 2014]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 32708

இன்னாலில்லாஹி வ இன்னா அலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [25 January 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32709

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்லாஹி வ இன்னைலிஹி ராஜிவஊன்.

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தவுஸ் என்னும் மேலான சுவனத்தை கொடுப்பானாக. ஆமீன்

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை அளிப்பானாக .ஆமீன் .

SUPER IBRAHIM SH. + FAMILY
RIYADH. KSA.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [25 January 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32710

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [25 January 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32711

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி ஆகிரத்தில் உயரிய சுவனபதியாம் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள் வானாக- ஆமீன்.

அன்னாரின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தாருக்கு சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள் புரிவானாக!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லஹி வ பரகாதுஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...Inna Lillahi Wa Inna Ilahi Rajioon...
posted by S.A.C.M. Multhazim (Kayalpatnam) [25 January 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 32713

May Allah illuminate and expand his grave, grant him the highest station in paradise and forgive his sins, and grant sabr to his family, Ameen.!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by A.R.Refaye (Abudhabi) [25 January 2014]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32714

இன்னாலில்லாஹி வ இன்னைலிஹி ராஜிவஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [25 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32718

அஸ்ஸலாமு அலைக்கும்.

>>> இன்னாலில்லாஹி வ இன்னைலிஹி ராஜிவஊன் <<<<

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...wafath
posted by drnoordeen (madras) [26 January 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 32719

இன்னலில்லஹி வா இலைஹிராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by M.S.Kaja Mahlari (Singapore) [26 January 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 32720

பாசத்திற்குரிய அருமை முஹம்மத் இஸ்மாயில் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க கவலை பட்டேன் . எல்லோரிடமும் அன்பாகவும், சிரித்த முகத்துடனும் பழகும், பேசும் நற்குணம் கொண்டவர்கள் .

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகள், குற்றங்கள் ,குறைகளை பொறுத்தருளி , அன்னாரின் மண்ணறையை ஒளிமயமாக்கி, பூன்காவனமாக்கி நாளை மறுமையில் அண்ணல் நபி (சள்ளல்லாஹு அலைஹி வ சல்லம் ) அவர்களின் சபாஅத்தை பெற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதி சென்றடைய எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக !

அன்னாரை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தார்கள், மனைவி, மக்கள் , உற்றார் , உறவினர்கள் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன் . சப்ரன் ஜமீல் எனும் பொறுமையை பேணுமாறும் அன்புடன் வேண்டுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பறக்காதுஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by THAJUL ANAM (MADEENA MUNAWARA) [26 January 2014]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32721

இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ரஜிஹூன்

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதியை கொடுதருல்வனக அமீன் .

அன்னாரின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரன் ஜமீல என்னும் அழகிய பொறுமையை கொடுதருல்வனக அமீன் .

அஸ்ஸாலாமு அலைக்கும்

தாஜுல் அனாம்
மதீனா முன்வர


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...porumaiyai tharuvaanaaga...
posted by Muhammad Nooh KA. ( Sharafiyyah.Jeddah) [26 January 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32722

Innaa lillaahi va innaa ilaihi raajivoon.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [26 January 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 32726

இன்னாலில்லாஹி வ இன்னா அலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by hasbullah mackie (dubai) [26 January 2014]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32728

இன்னாலில்லாஹி வ இன்னா அலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Mauroof (Dubai) [26 January 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32730

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [26 January 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32731

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழை தனை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமையில் மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் மேலான பொறுமையை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. இன்னாலில்லாஹி
posted by FAZUL RAHUMAN (JEDDAH) [26 January 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32733

இன்னாலில்லாஹி வ இன்னா அலைஹி ராஜிவூன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. إنـا لله وانـا اليـــه راجعــــــــــون
posted by Syed Mohamed SYS (Dubai) [26 January 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32754

أللهـــــــــــم اغفــــــــــر لـه وارحـمـــــــــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை ஏற்று ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்து வைப்பானாக, ஆமீன்.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் மேலான சப்ருன் ஜமீலை கொடுத்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. அனைத்தையும் இயல்பாக எடுத்துக்கொள்பவர்...
posted by S.K.Salih (Kayalpatnam) [27 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32758

இஸ்மாஈல் மாமா அவர்கள், தம் வாழ்நாளில் உடல் நலன் சார்ந்தும், உறவுகள் சார்ந்தும் எத்தனையோ சோதனைகளைச் சந்தித்துள்ளதை நானறிவேன். இருந்தும், அவர்கள் வாய் திறந்து சொற்களை உதிர்த்தால்தான் அவை நமக்கு வெளியில் தெரியுமே தவிர, எளிதில் அதைக் கண்டறிய இயலாது. காரணம், வாய் நிறைய பிற கதைகளைப் பேசத் தெரிந்தவர்களுக்கு தன் சொந்தக் கதை, சோகக் கதைகளை அடுத்தவர்களிடம் பகிரும் எண்ணமே இருக்காது.

அத்தனையையும் மனதில் தேக்கி வைத்திருந்தும், எதுவுமே நடவாதது போல் இயல்பாக தன் பணிகளைக் கவனிப்பார்கள்.

தன் இறுதிக் காலத்தில் உடல் நலக் குறைவால் பெரிதும் அவதியுற்றார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களுக்களித்த தன்னம்பிக்கை காரணமாக, தன்னால் இயன்ற வரை, தன் சகோதரர் ஸாலிஹ் மாமாவுடன் இணைந்து தான் கவனித்து வந்த ‘கானாப்பா மரக்கடை’யில் பணிகளைத் தொடர்ந்து கவனித்து வந்தார்கள்.

அவர்களின் குணத்திற்கேற்ற நல்ல மனைவி - எங்கள் மைமூன் மச்சி அவர்கள். இவ்விருவருமே யாருக்கும் எந்தத் தீவினையும் நினைக்காதவர்கள் என்பதை விட அது பற்றித் தெரியாதவர்கள் என்றே கூறலாம். வெள்ளந்தியான மனதுக்குச் சொந்தக்காரர்கள்.

கருணையுள்ள அல்லாஹ், அவர்கள் அறிந்தோ - அறியாமலோ செய்த பாவப்பிழைகளைப் பொருத்தருளி, அவர்களின் மண்ணறை - மறுமை வாழ்வுகளை சிறந்தோங்கச் செய்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தைத் தந்தருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக...

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

உங்கள் துயரத்தில் பங்கேற்றவர்களாக,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தினர்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
posted by கத்தீபு மாமூனா லெப்பை (தோஹா) [27 January 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 32768

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!

அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [27 January 2014]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 32785

இன்னாலில்லாஹி வ இன்னைலிஹி ராஜிவஊன்.

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தவுஸ் என்னும் மேலான சுவனத்தை கொடுப்பானாக. ஆமீன்

பெங்களூர் ரில் இருந்து,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
கூட்டணிகள் இதுவரை!  (25/1/2014) [Views - 4391; Comments - 9]
DCW தொழிற்சாலையில் தீ!  (24/1/2014) [Views - 3112; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved