காயல்பட்டினத்தின் வடக்கு எல்லைக்குள் அமைந்துள்ள DCW தொழிற்சாலையில் நேற்று (ஜனவரி 23) தீ விபத்து ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தை கட்டுப்படுத்த, தீ அணைப்பு வாகனங்கள் அழைக்கப்பட்டன என்றும், இந்த விபத்து புதிதாக் அமைக்கப்படும் தொழிற்சாலை வளாகத்தில் ஏற்பட்டதாகவும் புதிய தலைமுறை தொலைக்காட்சி தெரிவிக்கிறது.
தனது நிறுவனத்திற்கு தீ விபத்துகளை தடுத்திட பணியாள் வேண்டுமென DCW நிறுவனம் கடந்த மாதம் விளம்பரம் ஒன்று வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
2. இறைவனின் சாபம் உண்டாவதாக...! posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[24 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32692
இது ஓர் சாபம்! ஆம், இந்த ஆலை நமதூர் மக்களுக்கு கிடைத்த சாபம்! இதை முற்ற்றிலுமாக இம்மண்ணிலிருந்து அகற்றி மக்கள் உயிரை பாதுகாக்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும். எந்த வழியிலாவது...!
3. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[25 January 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32697
அஸ்ஸலாமு அழைக்கும் ,
காப்பீடும் இருக்கட்டும் , நம் மக்கள் இழக்கும் இழப்புகளை யார் ஈடுகட்டுவது எந்த இழபீடாலும் ஈடு பன்ன முடியாது. அணைத்து கொடூர நோயீகளுகும் காரணமாக இருக்கும் இந்த விஷம் கக்கும் ரசாயன ஆலை சட்டரீதியாகவும் ,மக்கள் போராட்டம் மூலமாகவும்
இல்லாமல் போக வேண்டிய அணைத்து நடவடிக்கைகளையும் எடுக்கணும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross