Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[26 January 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32746
அஸ்ஸலாமு அழைக்கும் ,
பொதுவாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கு எடுப்பு நம் நாட்டில் நடக்கும். இது மிக கடினமான ஒன்று என்றாலும் நடத்தப்பட்டு கணக்கு சொல்லப்படும் .
இதில் முஸ்லிம் மக்கள் தொகை மிக கூடுதலாக 14 சதவீதம்தான் கூறுவார்கள் ஆனால் முஸ்லிம்களுடைய மக்கள் தொகையானது இந்திய அளவில் 25 - 30 சதவீதம் .
அணைத்து அரசியல் கட்சிகளும் , அரசும் , அதிகாரவர்க்கமும் இந்த சதியை இணைந்து குறைத்து கூறும் செயலில் ஈடுபாடுகீறார்கள்.
இந்த மக்கள் தொகை கணக்கு நம் மக்கள் பதிவில் அக்கரைகாட்டநும் தொண்டு நிறுவனங்கள் இந்த காரியத்தில் மக்களுக்கு உதவனும் ,ஜமாத்துகள் தங்கள் பங்கினை நல்ல முறையாக ஆற்றனும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross