செய்தி: இந்திய தமிழ் மீனவர்களுக்கான ‘கடல் தாமரை’ மாநாட்டில் கலந்துகொள்ள காயல்பட்டினம் கடலோரப் பகுதி மக்களுக்கு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நேரில் அழைப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[26 January 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32749
அஸ்ஸலாமு அழைக்கும் ,
தேர்தல் வந்து வீட்டது அல்லவா இந்த சங்க பரிவர்களுடைய கைகூலிகள் ஹிந்து மக்களிடம் தங்களுடைய காவலர்கள் போல் நடித்து ஒட்டுகாக யன்னவண்டுமானாலும் சொளுவார்கள் இந்த முறை நம் கடல் ஓர மக்களை குறிப்பாக மீனவர்களை தங்கள் வலையில் வீழ்த்த பீ . ஜே .பீ . படாத பாடுபடுகீறது நமுடைய மீனவ சமுதாயம் இவர்களிடம் மிகவும் கவனமாக இருக்கனும் .நாம் எல்லாரும் தமிழர்கள் ஹிந்து என்பது ஆர்ய கைபர் , போலன் கணவாய் வழி வந்தவர்கள் நம்மை பிரிக்க செய்த சதிதான் தேர்தல் வருவதால் இவர்களுக்கு தமிழ் மீனவர்கள் மீது கவலை வந்து விட்டது .
வையாபுரி மகன் கோபல்சாமீ இந்த கூடத்தில் சார்ந்து கூட்சல் போட கடல் தாமரை அலையடித்து அழிந்து விடும் கூட மோடி அலையும் மறைந்து விடும் .
வரும் பாராளுமன்றம் மாகான் கட்சிகளுடைய கைகளில் தான் இருக்கும் காங்கிரஸ் 115 - 135 , பீ . ஜே .பீ . 145 - 165 ,மாகாண கட்சிகள் 165 - 205 ,மற்ற கட்சிகள் 20 - 30 எனவே கூட்டணி அரசுதான் இந்த 2014 யை இந்தியாவில் அமைக்கும் . பல விதமான் கூட்டணிகள் அமையும் என்பதால் நாம் நம்முடைய வாக்கை கவனமாக
பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் அது மோசமானவல்களுக்கு சாதகமாக அமைந்து விடும் இதில் ஹிக்மதாக செயல்படவேண்டும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross