Re:...மயித்துக்கு செய்ய வேண்டிய கடமைகள் posted byT.M.RAHMATHULLAH (Kayalpatnam)[27 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32760
மயித்துக்கு செய்ய வேண்டிய கடமைகள்
=============================
அஸ்ஸலாமு அலைக்கும்
السلام عليكم و رحمةالله و بركاتهبركاته
أنا لله و أنااليه راجعون٥ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஉஊன்
ஒரு முஸ்லிமின் மயித்துக்கு முஸ்லிம் ஆற்றவேண்டிய கட்டாயக் கடமை பர்ழு ( فرض ) நான்கு
1- குளிப்பாட்டுவது 2- உடனடியாக கபனிடுவது 3- உடனடியாக மையித்து தொழுகை தொழவைப்ப்து 4- உடனேயே அடக்கம் செய்வது அதன் வாஜிபுகளில் முக்கியம் மேற்சொன்ன நாலையும் துடர்ந்து செய்வது. இதற்கிடையில் மையித்தை தேவை அற்ற சாதாரன காரணங்களுக்காக சுனக்கமாக்குவது மக்ரூஹு தஹ்ரீம் ( مكروح التحريم )அளவில் சேர்த்து விடும் .
சில உலமாக்களின்
( இமாம்கள்) ஹுகும்கள்படி " தீதார் " என்னும் மக்கள் பார்வைக்காக சுனக்குவது கொடிய ஹராமானதாகவும் இருக்கும் . உலமாக்களிடம் விசாரித்து தெரிந்து தெளிந்து அதன்படியே நடப்போமாக .
والله اعلم
وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
ஒரு முஸ்லிமின் மையித்த்தை பார்த்தால் உடன் ஓதவேண்டிய துஆ
اللهم اغفر له وارحمه واعف عنه اللهم اكرم نزله ووسع مدخله وبدّله داراً خيراً من دار وأهلاً خيراً من اهله اللهم اغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس اللهم ثبته بالقول الثابت اللهم قه عذاب القبر وعذاب النار اللهم ادخله الجنة مع الابرار اللهم الهم اهله وذويه الصبر والسلوان اللهم لا تحرمهم اجره ولا تفتنهم بعده اللهم وارحم اموات المسلمين وارحمنا اذا ما صرنا إلى ما صاروا اليه ..ق
குறைந்த பட்சம் இப்படியாவது ஓதிவிடுங்கள் ஒதுபவர்க்கும் ஓதப்படுபவர்க்கும் அபரிமிதமான தவாபுகள் கிடைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross