செய்தி: பிப். 17இல், ‘ரயில் மறியல் போராட்டம் ஏன், எதற்கு?’ விளக்கப் பொதுக்கூட்டம்! முஸ்லிம் லீக் நடத்திய சர்வகட்சி கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[27 January 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32798
அஸ்ஸலாமு அழைக்கும்,
அணைத்து கட்சிகளும் வெல்ல முடியாது ஆனால் ஜனநாயகத்தில் அணைத்து கட்சிகளும் இணைத்து செயல்பட்டால் பொது மககளுகான் நல்ல தேவைகளை வெற்றிகரமாக செயய முடியும் இதுதான் மக்கள் நல சமத்துவ ஜனநாயகம் . இந்தியாவுக்கு பொருத்தமான் ஒன்று. இதுதான் அனைவர்க்கும் கிடைத்த சமமான வெற்றி .
ஊருடைய பொது தேவைகளுக்கு இது போன்ற அணைத்து கட்சிகள் ,அமைப்புகள் ,ஜமாத்துகள் போன்றவைகளை கூட்டி ஒற்றுமையாக செயல்பட்டால் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக் காரியம் வெல்லும் எந்த அமைப்புகளும் விடுபடாமல் அழைக்கப்பட்டு இருக்கும் என்று நம்புகீறோம்
இப்போதான் முஸ்லிம்லீக் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்லாது அணைத்து சமூகத்துக்குமான கட்சி என்ற தளத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross