தன் கட்சியின் நபரை பற்றி தெரியாத ஒரு முதல்வர்! posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[27 January 2014] IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 32803
தம்பி P.S. அப்துல் காதர், உளவு துறையை கையில் வைத்திருக்கும் ஒரு முதலமைச்சருக்கு/ உங்கள் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு,தான் வேட்பாளாராக அறிவிக்க இருக்கும் நபரை பற்றிய முழு விபரம் முன்னரே தெரியாதோ?
அறிவித்த பின்னர், கோஷ்டி தகராறில், தன கட்சியினரே, போட்டுக் கொடுத்த பின்னர்தான் தெரியுமா? அம்மாவை புகழ்வதற்கு முன் யோசித்து புகழுங்கள். "புரட்சிதலைவர் MGR அவர்களை உண்மையானா தொண்டன் என்று கூறிக்கொண்டு..."(C & P)
உங்கள் கட்சியில், இன்னும் அந்த தலைவரை பற்றி புகழ்ந்து பேசக்கொடிய நபர்கள் இருக்கின்றனரா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross