Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[30 January 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32870
அஸ்ஸலாமு அழைக்கும் ,
சாஜஹான் அப்பா அவர்களின் இந்த வாக்கிய கட்டுரை சரியான் சமையத்தில் வலை தளத்துக்கு வந்துள்ளது .
செய்திகள் , நாடு நடப்புகள் , உலக சூழல் போன்றவற்றில் அவர்களுக்கு ஆர்வத்தை நமக்கு எடுத்து காட்டுகிறது .
கூட இது நம்முடைய இளம் தலைமுறைக்கு நல்ல பாடமாக வும் அமையும் . இந்த கட்டுரை நமக்கு பல தகவல்களை அறியத் தருகிறது .
இந்த 2014 - நாடாளுமன்றம் மாநில கட்சிகளுகான் மன்றமாகதான் அமைய வாய்புகள் அதிகம்.
மாநில கட்சிகள் 200 + இடங்களை பிடிக்கும் ,சிறு சிறு உதிரி கட்சிகள் 20 - 25 இடங்களை பிடிக்கும் , பிஜேபி+ 150 - 170 வரை பிடிக்க வாய்புகள் உள்ளது , காங்கிரஸ்+ 115 - 135 வரைதான் கிடைக்க வாய்புகள் இருக்கிறது.
ஆக மொத்தத்தில் கூட்டணி ஆட்சிக்குதான் வாய்புகள் அதிகமாக உள்ளது மாநில கட்சிகளின் கொடிகள்தான் நாடாளுமன்றத்தில் பரபதட்கு மீகவும் அதிக வாய்புகள் உள்ளது . இப்படி அமைந்தாளும் அது நமக்கும் , நாடிட்கும் , நாட்டின் ஜனநாயகதுக்கும் நல்லதாக் இருக்கும் இறைவன் நன்கு அறிந்தவன் அவன் நாடுபவன்தான் ஆளமுடியும்.
நன்மையான் ஆட்சி அமைய நாம் இறைவனை பிராதிப்போம் ஓட்டகதையும் கட்டவேண்டும் , இறையனையும் நம்பவேண்டும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross