Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[30 January 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32878
அஸ்ஸலாமு அழைக்கும் ,
சமுதாயத்தின் நலனில் அக்கரை கொண்டு எந்த ஒரு முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம் ,ஆர்பாட்டம் ,தேவை பட்டால் மறியல் போன்ற ஜனநாயக முறையில் செயப்படும் காரியங்கள் நமக்கு நன்மை பயக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை .
ஆனால் அணைத்து முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து சமுதாயத்தின் ஒரு பொது நல செயலுக்கு ஒன்றாக நின்றால் அதன் வலு வெற்றியை இன்ஷா அல்லாஹ் நிச்சியம் தரும் . சுன்னதுல் ஜமாது ,தப்லிக் ஜமாது , தொஹீது ஜமாதுன்னும் பல பிரிவாக இருக்கும் இந்த இஸ்லாமிய சமுதாயம் என்று இவைகள் மூன்றும் ஒருகிணைந்து உள்ள உண்மையான் இஸ்லாமிய ஜமாதாக ஒரு அணியில் நிற்கும் என்பதுதான் நமிடம் நாம் உள்ள பிரச்சனை .
அல்லாஹ் ஒருவனுக்குதான் இந்த சமுதாயத்தை ஒற்றுமையாக்க முடியும் அவன் மிக ஆற்றல் மிக்கவன் . மனிதன் நஷ்டவாளியாக உள்ளான் என்ற இறை வசனத்தை முஸ்லிம்கள் இந்த சமையத்தில் நினைத்து பார்க்கணும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross