செய்தி: வட்டியில்லா நிதித்திட்டம் ‘ஜன்சேவா’ குறித்த கலந்தாலோசனைக் கூட்டம்! நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்.பி. பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[03 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32993
அஸ்ஸலாமு அழைக்கும் ,
எந்த வட்டி இல்லா நிதித்திட்டம் எனும் படகின் பயணம் அன்றுதான் அதன் துறையை அடையும் ? நம் மக்களுக்கு அதன் தாகம்மும் , தாகமும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அதில் ஈடுபட்டுள்ள மக்கள் அறியவேண்டும் .
இது மிகவும் முக்கியமான் ஒன்று இது போன்ற கூடம் நமக்கு கண்டிபாக் தேவைதான் .
ஆனால் சராசரி மக்களுக்கும் இதன் கருத்துகள் அடைய வேண்டும் அதற்கான் நடவடிக்கைகளையும் இந்த அமைப்புகள் கவனமாக செயவேண்டும் .
முச்சந்தி பரப்புரை , ஆச்சு பரப்பு , பொது நிகழ்சிகளில் விளம்பரம் செய்தல் , ஜூம்மா பயான்களில் விளகுதல் போன்ற தளங்களின் மூலம் மக்கள்ளிடம் கொண்டு செல்லாம் .
இந்த தோனி விரைவில் துறையை அடைய மக்கள் என்னும் கடலில்தான் பயணம் செயவேண்டும் இன்ஷா அல்லாஹ் நாமும் கூட பயணிப்போம் துறையை அடைந்தும் பணத்தை தொடர்வோம் .
பயன் உள்ள பயணங்கள் என்றும் தொடரும் வெற்றியும் அடையட்டும் .
இந்த வட்டியிலா நிதி திட்டம் நம் இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் அல்ல இந்த நாட்டின் போக்கை நல்ல நிலைக்கு மாற்றிவிடும் சமத்துவ சமுதாயம் அமையும் , இதன் மூலம் அனைவர்க்கும் ஆதாயம்தான் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross